மனோஜ் திவாரி

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

மனோஜ் குமார் திவாரி (பிறப்பு: 14 நவம்பர் 1985) ஓர் இந்திய துடுப்பாட்ட வீரர் மற்றும் அரசியல்வாதி ஆவார். திவாரி உள்நாட்டு துடுப்பாட்டத்தில் மேற்கு வங்காள அணிக்காக விளையாடினார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்சு அணிகளுக்காக விளையாடினார். இந்திய துடுப்பாட்ட அணியில் ஒருநாள் பன்னாட்டு போட்டிகளில் விளையாடினார். 24 பிப்ரவரி 2021 அன்று அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியில் இணைந்தார்.

மனோஜ் திவாரி
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு14 நவம்பர் 1985 (1985-11-14) (அகவை 38)
ஹவுரா, மேற்கு வங்காளம், இந்தியா
உயரம்5 அடி 5 அங் (1.65 m)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை நேர்ச்சுழல்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 171)3 பெப்ரவரி 2008 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப10 சூலை 2015 எ. சிம்பாப்வே
ஒநாப சட்டை எண்90 (was 9)
இ20ப அறிமுகம் (தொப்பி 40)29 அக்டோபர் 2011 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப11 செப்டம்பர் 2012 எ. நியூசிலாந்து
இ20ப சட்டை எண்90 (was 9)
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2004/05–தற்போதுவரைமேற்கு வங்காளம்
2008–2009;2014–2015டெல்லி டேர்டெவில்ஸ் (squad no. 9)
2010–2013கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (squad no. 9)
2016அபகானி
2017ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (squad no. 45)
2018பஞ்சாப் கிங்ஸ் (squad no. 45)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைஒபதுப20இமுததுபஅ
ஆட்டங்கள்123119163
ஓட்டங்கள்287158,7525,466
மட்டையாட்ட சராசரி26.0915.0051.7842.37
100கள்/50கள்1/127/356/40
அதியுயர் ஓட்டம்104*303*151
வீசிய பந்துகள்1323,3032,354
வீழ்த்தல்கள்53160
பந்துவீச்சு சராசரி30.000.0064.4138.58
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
001
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
00n/a
சிறந்த பந்துவீச்சு4/612/195/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/–2/-123/–87/–
மூலம்: CricInfo, 18 சனவரி 2020

துடுப்பாட்ட வாழ்க்கை

2008 ஆம் ஆண்டில் இந்தியாத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அதில் 3 பெப்ரவரி 2008 அன்று திவாரி தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டு போட்டியில் விளையாடினார்.

அரசியல் வாழ்க்கை

மனோஜ் திவாரி அரசியலில் ஈடுபட்டு வருகிறார் 24 பெப்ரவரி 2021 அன்று மம்தா பானர்ஜியின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் இணைந்தாது. [1] 2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் சிபூர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய திரிணாமுல் காங்கிரசு சார்பில் வேட்பளராக போட்டியிடுகிறார்.

மேற்கோள்கள்

 

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மனோஜ்_திவாரி&oldid=3136721" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்சிறப்பு:Searchமுதற் பக்கம்பகுப்பு:ஆந்திர ஆறுகள்சுப்பிரமணிய பாரதிமுகேசு அம்பானிபாரதிதாசன்தமிழ்நாட்டில் சமணம்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)வீரமாமுனிவர்கழுமலம்கி. ஆம்ஸ்ட்ராங்சிலப்பதிகாரம்திருக்குறள்மூவேந்தர்தொல்காப்பியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியன் 2நில அளவை (தமிழ்நாடு)நான்கு புனித தலங்கள், இந்தியாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசமணம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவள்ளுவர்சூரரைப் போற்றுசிறப்பு:RecentChangesஅம்பேத்கர்அறுபடைவீடுகள்கல்விபி. எச். அப்துல் ஹமீட்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)சுஜாதா (எழுத்தாளர்)தமிழ்நாடு