மண்ணியல்

மண் பற்றி கற்றல்

மண்ணியல் (soil science) என்பது மண் பற்றி ஆயும் கல்வித் துறை ஆகும். இது மண் எப்படி உருவாகிறது, மண்ணின் தன்மைகள், மண்ணை வகைப்படுத்தல், மண்ணை மேலாண்மை உட்பட புவியின் மேற்பரப்பில் இயற்கை வளமாக உள்ள மண்ணைப் பற்றிய ஆய்வு ஆகும். உழவர்கள், பொறியியலாளர்கள், நிலவியலாளர்கள், சூழலியலாளர்கள், உயிரியலாளர்கள் எனப் பல வகைப்பட்டவர்கள் இத் துறையைப் பயன்படுத்துகிறார்கள்.[1]

மண் அறிவியலாளர் மண்ணின் தன்மை குறித்து ஆராய்கிறார்

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மண்ணியல்&oldid=3724348" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்