மட்டக்களப்பு மாவட்டம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் (Batticaloa district) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. மட்டக்களப்பு நகரம் இதன் தலைநகரமாகும். மட்டக்களப்பு மாவட்டம் 3 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 346 கிராமசேவகர் பிரிவுகளையும் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.[4]

மட்டக்களப்பு மாவட்டம்
Batticaloa District
මඩකලපුව දිස්ත්‍රික්කය
கும்புறுமூலையில் ஞாயிறு மறைவு
கும்புறுமூலையில் ஞாயிறு மறைவு
இலங்கையில் அமைவிடம்
இலங்கையில் அமைவிடம்
நிருவாக அலகுகள் (2007)
நிருவாக அலகுகள் (2007)
ஆள்கூறுகள்: 07°50′N 81°20′E / 7.833°N 81.333°E / 7.833; 81.333
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
தலைநகர்மட்டக்களப்பு
பிசெ பிரிவு
அரசு
 • மாவட்டச் செயலாளர்மாணிக்கம் உதயகுமார்
 • நா.உகள்
List
 • மா.ச.உறுப்பினர்கள்
List
பரப்பளவு
 • மொத்தம்2,854 km2 (1,102 sq mi)
 • நிலம்2,610 km2 (1,010 sq mi)
 • நீர்244 km2 (94 sq mi)  8.55%
 • பரப்பளவு தரவரிசை9-வது (4.35%)
மக்கள்தொகை
 (2012 கணக்கெடுப்பு)[2]
 • மொத்தம்5,25,142
 • தரவரிசை17-வது (2.59%)
 • அடர்த்தி180/km2 (480/sq mi)
இனம்
(2012 கணக்கெடுப்பு)[2]
 • இலங்கைத் தமிழர்381,285 (72.61%)
 • சோனகர்133,844 (25.49%)
 • சிங்களவர்6,127 (1.17%)
 • பரங்கியர்2,794 (0.53%)
 • ஏனையோர்1,092 (0.21%)
சமயம்
(2012 கணக்கெடுப்பு)[3]
 • இந்து338,983 (64.55%)
 • முசுலிம்133,939 (25.51%)
 • கிறித்தவம்46,300 (8.82%)
 • பௌத்தம்5,787 (1.10%)
 • ஏனையோர்133 (0.03%)
நேர வலயம்ஒசநே+05:30 (இலங்கை சீர் நேரம்)
அஞ்சல் குறியீடு
30000-30999
தொலைபேசி065
ஐஎசுஓ 3166 குறியீடுLK-51
வாகனப் பதிவுEP
அதிகாரபூர்வ மொழிகள்தமிழ், சிங்களம்
இணையதளம்மட்டக்களப்பு மாவட்ட செயலகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு ஏறத்தாழ 2633.1 சதுர கிலோமீட்டர் ஆகும். இம்மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கே திருகோணமலை மாவட்டம், வடமேற்கே பொலன்னறுவை மாவட்டம், தெற்கு மற்றும் தென்மேற்கே அம்பாறை மாவட்டம், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவை உள்ளன.

இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழரும், அடுத்தபடியாக முஸ்லிம்களும், பின்னர் பரங்கியரும் வாழ்கின்றனர்.

மக்கள் தொகையியல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை 2012 இல் 525,142 ஆக இருந்தது.[2] இம்மாவட்டத்தின் இலங்கைத் தமிழர் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.

இனம்

1881 முதல் 2012 வரையில் இனக்குழு அடிபப்டையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை[2][5][6]
Yearதமிழர்[a]இசுலாமியர்[b]சிங்களவர்ஏனையோர்மொத்தம்
No.%No.%No.%No.%
1881 குடித்தொகை61,01457.80%37,25535.29%5,0124.75%2,2772.16%105,558
1891 குடித்தொகை69,58456.71%44,78036.50%6,4035.22%1,9321.57%122,699
1901 குடித்தொகை79,85755.01%54,19037.33%7,5755.22%3,5392.44%145,161
1911 குடித்தொகை83,94854.53%60,69539.43%5,7713.75%3,5292.29%153,943
1921 குடித்தொகை84,66553.35%63,14639.79%7,2434.56%3,6552.30%158,709
1946 குடித்தொகை102,26450.33%85,80542.23%11,8505.83%3,2671.61%203,186
1953 குடித்தொகை130,38148.20%106,70639.45%31,17411.52%2,2320.83%270,493
1963 குடித்தொகை[c]141,11071.93%46,03823.47%6,7153.42%2,3261.19%196,189
1971 குடித்தொகை181,52770.71%60,88923.72%11,5484.50%2,7571.07%256,721
1981 குடித்தொகை237,78771.98%78,82923.86%11,2553.41%2,4620.75%330,333
2001 குடித்தொகை[7]n/an/an/an/an/an/an/an/an/a
2007 கணக்கெடுப்பு381,98474.05%128,96425.00%2,3970.46%2,5120.49%515,857
2012 குடித்தொகை382,30072.80%133,84425.49%6,1271.17%2,8710.55%525,142

சமயம்

1981 முதல் 2012 வரையில் இனக்குழு அடிபப்டையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை[3][8]
ஆண்டுஇந்துக்கள்இசுலாமியர்கிறித்தவர்[d]பெளத்தர்ஏனையோர்மொத்தம்
No.%No.%No.%No.%No.%
1981 குடித்தொகை218,81266.24%78,81023.86%23,4997.11%9,1272.76%850.03%330,333
2012 குடித்தொகை338,98364.55%133,93925.51%46,3008.82%5,7871.10%1330.03%525,142

நிர்வாக அலகு

பிரதேச செயலாளர் பிரிவுபிரதான நகர்பிரதேச
செயலாளர்
கிராம சேவையாளர்
பிரிவுகள்
பரப்பளவு
(கிமி2)
[9]
சனத்தொகை (2012 புள்ளிவிபரம்)[10]சனத்தொகை
அடர்த்தி
(/கிமி2)
இலங்கைத்
தமிழர்
இலங்கைச் சோனகர்சிங்களவர்பறங்கியர்ஏனையோர்மொத்தம்
ஏறாவூர் பற்றுசெங்கலடியு. உதயசிறீதர்3969560,27812,6172,0401198275,136108
ஏறாவூர் நகர்ஏறாவூர்எஸ். எல். எம். கனீபா1533,28721,075191691024,6328,211
காத்தான்குடிகாத்தான்குடிஎஸ். எச். முசம்மில்1861440,2011101140,2376,706
கோறளைப்பற்றுவாழைச்சேனைடி. தினேஸ்123522,79977339822023,317666
கோறளைப்பற்று மத்திபாசிக்குடாநிகாரா மெளயூட்98058324,9615736625,643320
கோறளைப்பற்று வடக்குவாகரைஎஸ். ஆர். ரகுலானயாகி1658920,5196982885221,51237
கோறளைப்பற்று தெற்குகிரான்கே. தனபாலசுந்தரம்1858225,8201887013626,06145
கோறளைப்பற்று மேற்குஓட்டமாவடிஎம். சி. அன்சார்8176522,07070222,1441,303
மண்முனை வடக்குமட்டக்களப்புசிறினிவாசன் கிரிதரன்486876,8984,5691,3402,47374886,0281,265
மண்முனை பற்றுஆரையம்பதிவி. அருள்ராஜா273722,9947,5203523230,583827
மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்றுகளுதாவளைஎஸ். சுதாகர்456360,4571219252860,694963
மண்முனை தென்மேற்குகொக்கட்டிச்சோலைவி. தவராஜா2414523,65351,0051924,673170
மண்முனை மேற்குவவுணதீவுவி. தவராஜா2435228,199131800028,39281
போறதீவு பற்றுவெல்லாவெளிந. வில்வரெட்ணம்4318235,71983552636,090198
மொத்தம்3462,854381,285133,8446,1272,7941,092525,142184

அரசியலும் அரசாங்கமும்

உள்ளூர் அரசாங்கம்

மட்டக்களப்பு மாவட்டம் ஒரு மாநகர சபையையும் இரு நகர சபைகளையும் ஒன்பது பிரதேச சபைகளையும் கொண்ட 12 உள்ளூராட்சி சபைகளைக் கொண்டுள்ளது.[4]

உள்ளூராட்சிபரப்பளவுசனத்தொகைபதிவு செய்யப்பட்ட
வாக்காளர்கள்
(2008)[e]
பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் (2008)[f]
தமவிபுஐமசுகூசிமுகாஐதேகஏனையமொத்தம்
மட்டக்களப்பு மாநகர சபை54,94801110719
ஏறாவூர் பற்று பிரதேச சபை585.7077,20345,33610120114
ஏறாவூர் நகர சபை4.9040,81916,522062019
காத்தான்குடி நகர சபை6.5046,59726,454061029
கோறளைப்பற்று பிரதேச சபை242.00125,00041,8586220111
கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை645.0021,20212,41910100011
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை25.0029,61417,885071109
மண்முனை பற்று பிரதேச சபை21.5030,21818,759702009
மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரதேச சபை44.1770,25638,3867000310
மண்முனை தென்மேற்கு பிரதேச சபை161.6025,27914,880800019
மண்முனை மேற்கு பிரதேச சபை292.6530,02615,771600039
போறதீவு பற்று பிரதேச சபை176.0049,06628,116700029
மொத்தம்613411121128

உசாத்துணை

குறிப்புகள்

வெளி இணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Batticaloa District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள்
மாகாணங்கள்மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள்கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்