மஞ்சிமா மோகன்

இந்திய நடிகை

மஞ்சிமா மோகன் (ஆங்கில மொழி: Manjima Mohan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். இவர் கேரளத்தின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தன் திரைப்பட வாழ்வை 1990 களின் இறுதியில் 2000 த்தின் துவக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக துவக்கினார்.

மஞ்சுமா மோகன்
Manjima Mohan
பிறப்பு11 மார்ச்சு 1993 (1993-03-11) (அகவை 31)
இந்தியா,கேரளம், திருவனந்தபுரம்
தேசியம்இந்தியர்
பணிநடிகை.
செயற்பாட்டுக்
காலம்
1998 – தற்போதுவரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஒரு வடக்கன் செல்பி, அச்சம் என்பது மடமையடா,சாகசம் ஸ்வாசகம் சகிபோ
பெற்றோர்விபின் மோகன்
கலாமண்டலம் கிரிஜா

தனிப்பட்ட வாழ்க்கை

மஞ்சிமா மோகனின் பெற்றோர் திரைப்பட ஒளிப்பதிவாளர் விப்பின் மோகன் மற்றும் நடனக்கலைஞர் கலாமண்டலம் கிரிஜா ஆகியோராவர். இவர் கேரளத்தின் திருவனந்தபுரத்தில் நிர்மலா பவன் மேல்நிலைப்பள்ளியில் 12 வகுப்புவரை படித்தார். இவர் சென்னை  ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கணிதவியலில் இளங்கலை பட்டம் முடித்தார்.[1] நடிகர் கவுதம் கார்த்திக்கை திருமணம் செய்துள்ளார்.

திரைப்பட வாழ்வு

இவருக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தபோதிலும், "தனக்கு நம்பிக்கை இருக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.[2] படத்தில் நடிக்க துவங்கியபோது அது திகிலூட்டுவதாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஜி. பிரஜாத் இயக்கத்தில் வினித் ஸ்ரீநிவாசனின் திரைக்கதையில் ஒரு வடக்கன் செல்பி படத்தில், முன்னணி பெண் பாத்திரத்தில் நடித்தார்.[3]

ஒரு வடக்கன் செல்பி படம் வெளியானதைத் தொடர்ந்து, மஞ்சிமா தனது தனது முதல் தமிழ் திரைப்படமான கௌதம் மேனனின் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானார்.

திரைப்படங்கள்

ஆண்டுபெயர்பாத்திரம்மொழிகுறிப்பு
1998கலியோஞ்சல்

இளவயது அம்முமலையாளம்குழந்தை நட்சத்திரம்
1998மயில்பீலீக்கவு

காயத்திரியின் உறவினர்மலையாளம்குழந்தை நட்சத்திரம்
1999சாப்பல்யம்

ஸ்ரீதும்போல்மலையாளம்குழந்தை நட்சத்திரம்
2000பிரியம்

அனு
மலையாளம்குழந்தை நட்சத்திரம்
2000தென்காசிப்பட்டணம்

இளவயது டிவோட்டிமலையாளம்குழந்தை நட்சத்திரம்
2000மதுரமனோம்பர்கட்டு மாயாமலையாளம்கேரள மாநிலத்தின் சிறந்த குழந்தை நடசத்திர விருது
2001சுந்தர புருசன்

சூரியநாராயணனின் மகள் மலையாளம்குழந்தை நட்சத்திரம்
2002தாண்டவம்


மலையாளம்குழந்தை நட்சத்திரம்
2015ஒரு வடக்கன் செல்பி

டைசி ஜார்ஜ்மலையாளம்கதாநாயகியாக அறிமுகம்
2016அச்சம் என்பது மடமையடாலீலாதமிழ்கதாநாயகியாக அறிமுகம்
2016சாகசம் ஸ்வாசக சகிப்பொலீலாதெலுங்குகதாநாயகியாக அறிமுகம்
2016முடி சூடா மன்னன்தமிழ்படப்பிடிப்பில்
2016கௌரவ் நாராயணனின் பெயரிடப்படாதப் படம்தமிழ்படப்பிடிப்பில்சத்தியன்

|}

மேற்கோள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மஞ்சிமா_மோகன்&oldid=3611308" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்