மகாவதார பாபா

இந்து யோகி

மகாவதார பாபா என்றவர் ஒரு இந்தியத் துறவியாவார்.

பாபாஜி

வரலாறு

இவரின் வரலாறு பற்றி தெளிவான வரையறைகள் ஏதுமில்லை. இவரைப்பற்றிய நூல்களின் படி இவரின் இயற்பெயர் நாகராஜ்[1][2] . மகாவதார பாபா என்ற பெயர் இவரது சீடரான லாகிரி மகரிஷி என்றவரால் சூட்டப்பட்டது.[3] இந்த பாபா போகர் என்ற சித்தரின் சீடர் என்று கூறப்படுகிறது. இவரே கிருஷ்ணர் என்னும் அவதாரம் எடுத்தாக சிலரால் கூறப்படுகிறது.[4] இவர் தமிழ்நாட்டில் உள்ள பரங்கிப்பேட்டையில் பிறந்தார்.[5][6] இவரே க்ரியா யோகம் என்னும் யோக முறையை கண்டறிந்தவர். மேலும் இவருக்கு ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே சாவகட்டுப்பாளையம் என்ற ஊரில் ஓர் தனி ஆலயம் உள்ளது

திரைப்படம்

தமிழில் ரஜினிகாந்த் நடித்த பாபா என்னும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் முற்பிறவியில் பாபாவிற்கு சீடராக இருந்தது போல் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொது நம்பிக்கை

(மகா தெய்வீகபாபாஜி இப்போதும் இமாலயா குகைகளில் வாழும் கைலாஷ் மலைகளில் அவரை காணப்பட்டதாக யோகிகள் சிலர் கூறுகின்றனர்..)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மகாவதார_பாபா&oldid=3748699" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்