மகாத்தி

மகாத்தி நகரம் அல்லது மகாட்டி (City of Makati, /məˈkɑːtɪ/ mə-KAH-tee), பிலிப்பீன்சு தலைநகரம் மணிலா பெருநகரத்தின் பதினாறு நகரங்களில் ஒன்றாகும். மகாத்தி பிலிப்பீன்சின் நிதிய மையமாகும். பல வெளிநாட்டு தூதரகங்களும் இங்கு அமைந்திருப்பதால் பன்னாட்டுத் தொடர்பாடலுக்கும் இது முதன்மையான நகரமாக விளங்குகின்றது. 529,039 மக்கள்தொகை கொண்ட மகாத்தி நாட்டின் 16ஆவது பெரிய நகரமாகவும் உலகில் மக்கள்தொகை அடர்வைக் கொண்டு 41ஆவது நகரமாகவும் உள்ளது; இதன் மக்களடர்வு சதுர கிலோமீட்டருக்கு 19,336 குடிகளாக உள்ளது.

மகாத்தி நகரம்
லுங்சோடு ங்கு மகாத்தி
நகரம்
மகாத்தி நகரம்
மகாத்தி வான்வரை
மகாத்தி வான்வரை
அடைபெயர்(கள்): பிலிப்பீன்சின் நிதியத் தலைநகரம், பிலிப்பீன்சின் வால் தெரு.
குறிக்கோளுரை: மகாத்தி, மகாலின் நதின், அதின் இடோ
மணிலா மெட்ரோவின் நிலப்படத்தில் மகாத்தியின் அமைவிடம்
மணிலா மெட்ரோவின் நிலப்படத்தில் மகாத்தியின் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்தேசியத் தலைநகரம்
மாவட்டங்கள்மகாத்தியின் முதல், இரண்டாம் மாவட்டங்கள்
நிறுவப்பட்டது1670
நகரமாகசனவரி 2, 1995
பராங்கே
பட்டியல்
  • 33
அரசு
 • வகைமேயர்-மன்ற அரசு
பரப்பளவு
 • மொத்தம்21.57 km2 (8.33 sq mi)
ஏற்றம்
15.4 m (50.5 ft)
மக்கள்தொகை
 (2010)[2]
 • மொத்தம்5,29,039
 • அடர்த்தி24,527/km2 (63,520/sq mi)
நேர வலயம்ஒசநே+8 (PST)
ZIP Code
1200 to 1299
Dialing code2
இணையதளம்www.makati.gov.ph

1960களில் மகாத்தி பிலிப்பீன்சின் நிதி தலைநகரமாக ஆனது. இங்குதான் பிலிப்பீன்சின் பங்குச்சந்தையும் மகாத்தி வணிகச் சங்கமும் உள்ளது.[3][4]

பன்முக பண்பாட்டு வாழ்க்கை நிலையுடைய வாழும் மகாத்தியில் பன்னாட்டு விவகாரங்களுக்கான மையமாகவும் விளங்குகின்றது; மெட்ரோவன் முதன்மையான கேளிக்கைத் தலமாகவும் உள்ளது.[5] பல்லின மக்களும் வாழும் இங்கு முதன்மையான அங்காடி வளாகங்களும் அடுக்கு வீடுகளும் நிதிய மையங்களும் தங்கு விடுதிகளும் கேளிக்கை மையங்களும் அமைந்துள்ளன.[6]

Barangay

BarangayPopulation (2004)Population (2010)[2]Area (km2)District
Bangkal22,43323,3780.741st
Bel-Air9,33018,2801.711st
Carmona3,6993,0960.341st
Cembo25,81527,9980.222nd
Comembo14,17414,4330.272nd
Dasmariñas5,7575,6541.901st
East Rembo23,90226,4330.442nd
Forbes Park3,4202,5332.531st
Guadalupe Nuevo22,49318,2710.572nd
Guadalupe Viejo13,63216,4110.622nd
Kasilawan6,2245,2910.091st
La Paz8,8437,9310.321st
Magallanes7,5095,5761.201st
Olympia20,17221,2700.441st
Palanan16,61417,2830.651st
Pembo35,03544,8031.232nd
Pinagkaisahan6,1865,8040.162nd
Pio del Pilar22,49527,0351.201st
Pitogo13,36715,3320.142nd
Poblacion8,44617,1200.461st
Rizal37,02241,9593.552nd
San Antonio12,22611,4430.891st
San Isidro8,6867,5890.501st
San Lorenzo6,48710,0062.091st
Santa Cruz7,4197,4400.471st
Singkamas6,2267,4260.131st
South Cembo13,57014,6720.202nd
Tejeros16,82013,8680.291st
Urdaneta3,8173,7170.741st
Valenzuela5,9087,2610.241st
West Rembo28,88928,4060.552nd

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Makati City
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மகாத்தி&oldid=3778117" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்