போர்ட் லூயிஸ்

போர்ட் லூயிஸ் (ஆங்கில மொழி: Port Louis, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[pɔʁlwi]), மொரீசியஸ் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு துறைமுக நகராகும். இது போர்ட் லூயிஸ் மாவட்டத்திலுள்ளது. 2010 டிசம்பரில், நிர்வாக மாவட்டத்தின் மக்கட்டொகை 128,483 ஆகவும் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்டொகை 148.416 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

போர்ட் லூயிஸ் மாநகராட்சி
போர்ட் லூயிஸ் நகரம் மற்றும் துறைமுகத் தோற்றம்
போர்ட் லூயிஸ் நகரம் மற்றும் துறைமுகத் தோற்றம்
போர்ட் லூயிஸ் மாநகராட்சி-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் போர்ட் லூயிஸ் மாநகராட்சி
சின்னம்
அடைபெயர்(கள்): Louis (hanglow)
நாடுமொரீஷியஸ்
தோற்றம்1735
நகர அந்தஸ்துஆகஸ்ட் 25, 1966
அரசு
 • சனாதிபதிSir Anerood Jugnauth
 • Lord MayorDr. Mahmad Aniff Kodabaccus
பரப்பளவு
 • நகரம்42.7 km2 (16.5 sq mi)
 • நகர்ப்புறம்
6.3 km2 (2.4 sq mi)
மக்கள்தொகை
 (2010 மதிப்பீடு.)[1]
 • நகரம்1,28,483
 • அடர்த்தி3,008.9/km2 (7,793/sq mi)
 • நகர்ப்புறம்
1,48,416
 31 டிசம்பர் 2010
நேர வலயம்ஒசநே+4 (MUT)
இணையதளம்mpl.intnet.mu/home.htm

வரலாறு

1900 - 1910 இல் போர்ட் லூயிஸ் திரையரங்கு
1950களில் போர்ட் லூயிஸ் திரையரங்கு

போர்ட் லூயிஸ் 1638 ஆம் ஆண்டிலேயே ஒரு துறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டது. 1735இல் பிரெஞ்சு அரசின் கீழ் இது மொரீசியசின் நிர்வாக மையமாக உருவானது.


மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=போர்ட்_லூயிஸ்&oldid=3565805" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்