போட்டி (உயிரியல்)

போட்டி (Competition) என்பது இரண்டு உயிரினம் அல்லது இனங்கள் பாதிக்கப்படும் போது அவைகளுக்கிடையே நிகழும் இடைவினையாகும். இரு உயிரினம் பயன்படுத்தும் ஏதாவது ஒரு வளத்தில் (உணவு, நீர், இருப்பிடம் அல்லது எல்லைகள்) பற்றாக்குறை ஏற்படுதலே இப்போட்டி ஏற்படுவதற்கான முக்கியக் காரணியாகும்..[1] போட்டியானது ஒரே இனத்துக்குள்ளோ அல்லது இரு இனங்களுக்கிடையிலோ சூழலியலில் குறிப்பாக சமூக சூழலியலில் முக்கியமாக நிகழக்கூடும். சமுதாய கட்டமைப்பைப் பாதிக்கும் பல சிக்கலான, உயிரோட்டமான மற்றும் அபாயகரமான காரணிகளில் இதுவும் ஒன்றாகும். அதே இனத்தின் உறுப்பினர்கள் மத்தியில் போட்டியிடுவது சிற்றினத்தமக்கிடை போட்டி (intraspecific competition) என அழைக்கப்படுகிறது. பல்வேறு இனங்களின் தனி உயிரிகளுக்கிடையேயான போட்டி இனங்களிடைப் போட்டியாக (interspecific competition) அறியப்படுகிறது. போட்டியானது எப்போதும் வெளிப்படையாக நிகழ்வதில்லை; மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ இருக்கக்கூடும்.[2]

கடற்கரையோர ஓடக் குட்டையில் கடல் சாமந்திகளுக்கிடையே இருப்பிடத்தை ஆக்கிரமித்துக்கொள்வதில் போட்டி

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=போட்டி_(உயிரியல்)&oldid=3679643" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்