போஜ் ரெட்டி மகளிர் பொறியியல் கல்லூரி
போஜ் ரெட்டி மகளிர் பொறியியல் கல்லூரி, என்பது இந்தியாவின் ஹைதராபாத்தில் 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மகளிர் பொறியியல் கல்லூரி ஆகும். [1]
భోజ్ రెడ్డి ఇంజినీరింగ్ కాలేజ్ ఫర్ ఉమెన్ | |
![]() | |
வகை | பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1997 |
நிறுவுனர் | சங்கம் லட்சுமிபாய் வித்யாபீடம் |
சார்பு | ஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு |
முதல்வர் | முனைவர் மாதவன் ஜே |
அமைவிடம் | சந்தோஷ் நகர் குறுக்கு சாலைகள், வினய் நகர், சைதாபாத், , , , 500059 , 17°21′16″N 78°30′27″E / 17.3543713°N 78.5076338°E |
வளாகம் | நகர்ப்புறம் |
மொழி | ஆங்கிலம் |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
1952 முதல் பெண்கள் மற்றும் சிறுமிகளை கல்வி மூலம் மேம்படுத்துவதற்காக செயல்படும் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ சமூக சங்கமான லட்சுமிபாய் வித்யாபீட சங்கம்[2] என்பதன் மூலம் நிர்வகிக்கப்படும் இக்கல்லூரியானது[3], 6.5 ஏக்கர் பரப்பளவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. ஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ள[4] இக்கல்லூரி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சிறப்புகள்
- பெண்களுக்கென பிரத்யேகமாக தனியார் விடுதிகள் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது
- தொழில்நுட்பக் கட்டுரைகளை எழுதவும், கல்லூரி மற்றும் பிற நிறுவனங்கள் நடத்தும் கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் மாநாடுகளில் பங்கேற்கவும் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
- ஒவ்வொரு துறையிலும் தொழில்முறை நடவடிக்கைகளை மேம்படுத்த தொழில்நுட்ப சங்கங்கள் அமைக்கப்படுகின்றன.
- மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்காக கலாச்சார மற்றும் இணை பாடத்திட்ட நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
துறைகள்
- கணினி அறிவியல் & பொறியியல் (CSE)
- கணினி அறிவியல் & பொறியியல் (செயற்கை நுண்ணறிவு & இயந்திர கற்றல்) (CSM)
- மின்னணுவியல் & தொலைத்தொடர்பு பொறியியல் (ECE)
- மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் (EEE)
- தகவல் தொழில்நுட்பம் (IT)
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்