பொங்கலோ பொங்கல்

வி. சேகர் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பொங்கலோ பொங்கல் (Pongalo Pongal) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். வி.சேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்னேஷ், வடிவேலு, சின்னி ஜெயந்த், சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

பொங்கலோ பொங்கல்
இயக்கம்வி. சேகர்
தயாரிப்புசெ.கண்ணப்பன்(ஏ.வி.எம்)
எஸ்.ஜெயலக்ஷ்மி
எஸ்.எஸ்.துரை ராஜு
கதைவி. சேகர்
இசைதேவா
நடிப்புவிக்னேஷ்
விவேக்
வடிவேலு
சார்லி
சின்னி ஜெயந்த்
சங்கீதா
கோவை சரளா
இந்து
குமரிமுத்து
சண்முகசுந்தரம்
ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
போண்டா மணி
வெண்ணிற ஆடை மூர்த்தி
மலேசியா வாசுதேவன்
வடிவுக்கரசி
தியாகு
ராஜேஷ்
எம். எல். ஏ. தங்கராஜ்
லதா
ஒளிப்பதிவுஜி. ராஜேந்திரன்
படத்தொகுப்புஏ. பி. மணிவண்ணன்
வெளியீடுமே 09, 1997

வகை

சமூகத் திரைப்படம்


கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கிராமத்தில் வாழும் வேலையில்லாத பட்டதாரி இளைஞர்கள் தங்கள் சுயமுயற்சியால் சொந்தத் தொழில் செய்து முன்னேறுவதை நகைச்சுவை கலந்து சொல்லும் அருமையான திரைச்சித்திரம். உழைப்பின் அருமையையும் எல்லாரும் அரசு வேலையை நம்பிக் காத்திருக்காமல் சுயமாக உழைக்க வேண்டும் என்னும் கருத்தையும் வலியுறுத்தும் படம்.

பாடல்கள்

பொங்கலோ பொங்கல்
ஒலிச்சுவடு
வெளியீடு1997
ஒலிப்பதிவு1997
இசைப் பாணிதிரைப்பாடல்கள்
நீளம்22:19
இசைத்தட்டு நிறுவனம்லக்கி ஆடியோ
இசைத் தயாரிப்பாளர்தேவா

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.

எண்பாடல்பாடகர்(கள்)வரிகள்நீளம்
1"அப்பனுக்கு பாடம் சொன்ன"எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ராவாலி4:34
2"நம்ம தாய்க்குலந்தான்"மனோ, கே. எஸ். சித்ரா4:21
3"பிஎஸ்சி, எம்எஸ்சி"மனோ, சுரேஷ் பீட்டர்ஸ்4:58
4"காலம் நமக்குனு"எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா4:08
5"பட்டிக்காட்டு பட்டதாரிகளா"அனுராதா ஸ்ரீராம், கிருஷ்ணராஜ்3:59

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பொங்கலோ_பொங்கல்&oldid=3949075" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்