பே டெல் முண்டோ

பே டெல் முண்டோ (Fe Villanueva del Mundo, OLD ONS OGH, (பிறப்பில் Fé Primitiva del Mundo y Villanueva; நவம்பர் 27, 1909 – ஆகஸ்டு 6, 2011)[1] பிலிப்பீன்சு நாட்டு குழந்தை மருத்துவராவார். இவர் ஹார்வார்டு மருத்துவ பல்கலைகழகத்தில் மருத்துவம் பயில அனுமதிக்கப்பட்ட முதல் பெண் மாணவியாவார்.[2][3] இவரே முதன் முதலில் பிலிப்பீன்சு நாட்டில் குழந்தை மருத்துவத்திற்கான முதல் மருத்துவமனையை நிறுவியவர்.[4] பிலிப்பீன்சில் குழந்தை மருத்துவத்துறையில் எண்பதாண்டுகளைக் கடந்த முன்னோடியான இவரது சேவை போற்றப்படுகிறது.[3][5] 1977 இல் இவர் ரமோன் மக்சேசே விருது மற்றும் அங்கீகாரத்திற்கான பன்னாட்டு விருது ஆகியவற்றினைப் பெற்றவர். 1980 இல் இவர் பிலிப்பைன்சின் தேசிய அறிவியலாளராக உயர்வு பெற்றார். 2010 இல் இவர் ஆர்டர் ஆஃப் லகந்துலா என்ற சிறப்பினைப் பெற்றார்.

நாட்டு அறிவியலாளர்
ஃபே டெல் முண்டோ
பிறப்புஃபே பிரிமிடீவா டெல் முண்டோ ஈ வில்லநூவா
Fé Primitiva del Mundo y Villanueva

(1909-11-27)நவம்பர் 27, 1909[1]
இன்டிராமுரோஸ், மணிலா, பிலிப்பைன் தீவுகள்
இறப்புஆகத்து 6, 2011(2011-08-06) (அகவை 101)
குவிசோன் நகரம், பிலிப்பீன்சு
தேசியம்பிலிப்பீன்சு பிலிப்பீனோ
படித்த கல்வி நிறுவனங்கள்பிலிப்பீன் பல்கலைக்கழகம், ஹார்வார்ட் மருத்துவப்பள்ளி, பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பள்ள
பணிகுழந்தைகள் நல மருத்துவர்
அறியப்படுவதுபிலிப்பீன் நாட்டின் அறிவியலாளர்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பே_டெல்_முண்டோ&oldid=3801820" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்