பேரீச்சை

பேரீச்சை
துபையின் ரசீதியாவில் உள்ள ஒரு பேரீச்சை மரம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
Arecales
குடும்பம்:
Arecaceae
பேரினம்:
Phoenix
இனம்:
P. dactylifera
இருசொற் பெயரீடு
Phoenix dactylifera
லி.
Dates in salem

பேரீச்சை Phoenix dactylifera பனை வகையைச் சேர்ந்த ஒரு மரம். இம்மரம் இதனுடைய இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. இம்மரம் முதன்முதலில் எங்கு வளர்க்கப்பட்டது என்பதற்கான விவரம் தெரியவில்லை எனினும் பெர்சியக் குடாவில் தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[1] இது ஒரு நடுத்தர அளவுள்ள தாவரம். 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஓலைகள் 4 முதல் 6 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஓர் ஓலையில் 150 ஈர்க்குகள் வரை இருக்கும். ஒவ்வோர் ஈர்க்கும் 30 செ. மீ நீளம் வரை வளரும். மரத்தின் உச்சி 6 முதல் 10 மீட்டர் வரை இருக்கும். ஒவ்வொரு பழமும் அதன் அளவையும் வகையையும் பொறுத்து 20-70 கலோரி சத்தினைக் கொண்டிருக்கும்.இம்மரம் தோற்றத்தில் தமிழகத்தில் இயல்பாக காணப்படும் ஈச்சை மரத்தை ஒத்தது.

உற்பத்தி

பேரீச்சை விவசாயம் செய்பவர்கள் அதற்கான மகரந்தச் சேர்க்கையை செயற்கை முறையில் செய்கின்றனர். தனியாக ஆண் மரத்தை வைத்து, அதில் பூ வரும்போது மகரந்தத்தைச் சேகரித்து, அதை பெண் மரங்களின் பூக்களில் தெளித்து மகரந்த சேர்க்கையை செய்கின்றனர்.[2]

குவைத் நகரத்தின் பழைய கடைத்தெருவில் உள்ள பேரீச்சை வணிகர்
புரைதாவில் உள்ள பேரீச்சை நகரம்
Date output in 2012
முதல் இருபது பேரீச்சை உற்பத்தியாளர்கள் — 2009
(1000 மெற்றிக் தொன்கள்)
 எகிப்து1,350.00
 ஈரான்1,088.04
 சவூதி அரேபியா1,052.40
 ஐக்கிய அரபு அமீரகம்759.00
 பாக்கித்தான்735.28
 அல்ஜீரியாstyle="text-align:right;"| 600.70
 ஈராக்507.00
 சூடான்339.30
 ஓமான்278.59
 லிபியா160.10
 தூனிசியா145.00
 சீனா140.00
 மொரோக்கோ72.00
 யேமன்56.76
 நைஜர்37.79
 துருக்கி25.28
 இசுரேல்22.19
 கத்தார்21.60
 மூரித்தானியா20.00
 சாட்18.78
மொத்த உலக உற்பத்தி7462.51 (இற்கு மேல்)
Source:
ஐநா உணவு, வேளாண்மை அமைப்பு (FAO)
[3]

உணவுப் பயன்பாடு

பேரீச்சை
திகுலத்து நூர் பேரீச்சம் பழங்கள்
ஊட்ட மதிப்பீடு - 100 grams
உணவாற்றல்1178 கிசூ (282 கலோரி)
75.03 g
சீனி63.35 g
நார்ப்பொருள்8 g
0.39 g
2.45
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
உயிர்ச்சத்து ஏ
lutein zeaxanthin
(0%)
6 மைகி
75 மைகி
உயிர்ச்சத்து ஏ10 அஅ
தயமின் (B1)
(5%)
0.052 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(6%)
0.066 மிகி
நியாசின் (B3)
(8%)
1.274 மிகி
(12%)
0.589 மிகி
உயிர்ச்சத்து பி6
(13%)
0.165 மிகி
இலைக்காடி (B9)
(5%)
19 மைகி
உயிர்ச்சத்து சி
(0%)
0.4 மிகி
உயிர்ச்சத்து ஈ
(0%)
0.05 மிகி
உயிர்ச்சத்து கே
(3%)
2.7 மைகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(4%)
39 மிகி
இரும்பு
(8%)
1.02 மிகி
மக்னீசியம்
(12%)
43 மிகி
மாங்கனீசு
(12%)
0.262 மிகி
பாசுபரசு
(9%)
62 மிகி
பொட்டாசியம்
(14%)
656 மிகி
சோடியம்
(0%)
2 மிகி
துத்தநாகம்
(3%)
0.29 மிகி
நீர்20.53 g
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

பேரீச்சை வகைகள்

அரபு நாடுகளில் ஏராளமான பேரீச்சை வகைகள் காணப்படுகின்றன. அவற்றிற் சில பின்வருமாறு:

தமிழ்அரபுதமிழ்அரபுதமிழ்அரபுதமிழ்அரபு
அஃபந்தீأفنديஜுபைலீجبيليமக்தூமீمكتوميஸுவைத்سويدا
அஜ்வாعجوةகஈகாكعيكهமினைஃபீمنيفيஷஹ்ல்شهل
அன்பராعنبرةகலாஸ்خلاصமிஸ்கானீمسكانيஷலாபீشلابي
பைள்بيضகுள்ரீخضريமுஷௌகாمشوكةஷுக்ரீشقري
பர்னீبرنيகுஸாப்خصابரபீஆربيعةஸுஃப்ரீصفري
பர்ஹீبرحيலூனாلونةரஷூதியாرشوديهஸுக்கரீسكري
கர்غرலுபானாلبانةஸஃபாவீصفاويஸுக்ஈصقعي
ஹல்வாحلوةமப்ரூம்مبرومஷைஷீشيشيவனானாونانة
ஹில்யாحليةமஜ்தூல்مجدولஸாரியாساريةசாவீذاوي

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Phoenix dactylifera
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பேரீச்சை&oldid=3658997" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்