பேட்கேர்ள்

பேட்கேர்ள் (Batgirl) டிசி காமிக்ஸ் நிறுவத்தினால் உருவாக்கப்பட்ட கற்பனையான வரைகதை பெண் மீநாயகன் கதாப்பாத்திரமாகும். பேட்மேன் எனும் சூப்பர்ஹீரோ கதாநாயகனுக்கு துணைநிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1961 இல் பாப் கேனே மற்றும் பில் ஃபிங்கர் ஆகியோரால் பேட்வுமன் கதாப்பாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவே பேட்கேர்ள் கதாப்பாத்திரத்தின் முன்னோடியாகும். 1967 ஆம் ஆண்டு பார்பரா கோர்டனாக பேட்வுமனை மாற்றினார்கள். இறுதியாக பேட்கேர்ள் என்று 1960களில் டிசி காமிக்ஸின் பதிப்பாசிரியர் ஜூலியஸ் ஸ்க்வார்ட்ஸ் அறிமுகம் செய்வித்தார்.

பேட்வுமன்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்டிசி காமிக்ஸ்
முதல் தோன்றியதுபேட்மேன் #139 (ஏப்ரல்1961)
உருவாக்கப்பட்டதுபில் பிங்கர்
கதை தகவல்கள்
பிறப்பிடம்பேட்மேன் குடும்பம்
பங்காளர்கள்பேட்மேன்
உதவி செய்யப்படும் பாத்திரம்ராபின், பேட்கேர்ள்

கதாப்பாத்திரத்தின் இயல்பு

1961 ல் பேட்வுமன் என்று அறிமுகமாகி, பார்பரா கோர்டனாக மாற்றம் அடைந்து பின்பு பேட்கேர்ளாக உள்ளார். பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டபடியால் பேட்கேர்ள் கதாப்பாத்திரத்தினை நான்கு முக்கிய நபர்கள் பங்கெடுத்து கொள்கின்றார்கள்.

  • பெட்டி கேனே(Bette Kane)
  • பார்பரா கோர்டன்(Barbara Gordon)
  • கசன்ட்ரா கின்(Cassandra Cain)
  • ஸ்டெப்ஹனி பிரவுன்(Stephanie Brown)

வெளியீட்டு வரலாறு

  • தி கில்லிங் ஜோக் (1988)
  • நோ மேன்ஸ் லேன்ட்(1999)

கலாச்சார தாக்கம்

பெண்ணிய விளக்கங்கள்

பிற ஊடகங்களில்

TitleMaterial collectedPublication dateISBN
பார்பரா கோர்டன்
பேட்கேர்ள்: இயர் ஒன்பேட்கேர்ள்: இயர் ஒன் #1–9 (2003 சிறுதொடர்கள்)பிப்ரவரி 2003978-1-4012-0080-0
பேட்மேன்: பேட்கேர்ள்ஒன்-சாட் ஸ்பெசல்ஜூலை 1997978-1-5638-9305-6
பேட்மேன்: தி கேட் அன்டு தி கேட்பேட்மேன் கான்பிடன்சியல் #17-212008978-1-4012-2496-7
சோகேஸ் பிரசன்ட்ஸ்: பேட்கேர்ள்various titlesஜூலை 2007978-1-4012-1367-1
பேட்கேர்ள்: தி கிரேட்டஸ்ட் ஸ்டோரிஸ் எவர் டோல்ட் various titlesடிசம்பர் 2010978-1401229245
பேட்கேர்ள்: தி டார்கஸ்ட் ரிபளெக்சன்பேட்கேர்ள் (vol. 4) #1-6ஜூலை 2012978-1401234751
பேட்கேர்ள்: நைட்பால் டிசென்ஸ்பேட்கேர்ள் (vol. 4) #7-12பிப்ரவரி 2013N/A
Cassandra Cain
பேட்கேர்ள்: சைலன்ட் ரன்னிங்பேட்கேர்ள் #1–6மார்ச் 2001978-1-8402-3266-0
பேட்கேர்ள்: எ நைட் அலோன்பேட்கேர்ள் #7–11, #13–14நவம்பர் 2001978-1-5638-9852-5
பேட்கேர்ள்: டெட் விஸ்பேட்கேர்ள் #17–20, #22–23, #25ஆகஸ்ட் 2003978-1-8402-3707-8
பேட்கேர்ள்: பிஷ்தஸ் ஆப் பரிபேட்கேர்ள் #15–16, #21, #26–28மே 2004978-1-4012-0205-7
ராபின்/பேட்கேர்ள்: பிரஸ் பிளட்ராபின் #132–133; பேட்கேர்ள் #58–59அக்டோபர் 2005978-1-4012-0433-4
பேட்கேர்ள்: கிக்கிங் அச்சர்சின்ஸ்பேட்கேர்ள் #60–64January 2006978-1-4012-0439-6
பேட்கேர்ள்: தேசற்றுக்டியன்ஸ் டாக்டர்பேட்கேர்ள் #65–73செப்டம்பர் 2006978-1-4012-0896-7
பேட்கேர்ள்: ரிடம்சன்பேட்கேர்ள் #1–6 (2008 சிறு தொடர்கள்)ஜூன் 2009978-1-4012-2275-8
ஸ்டீபன் பிரவுன்
பேட்கேர்ள்: பேட்கேர்ள் ரைசிங்பேட்கேர்ள் (vol. 3) #1–7செப்டம்பர் 2010978-1-4012-2723-4
பேட்கேர்ள்: தி ப்ளூட்பேட்கேர்ள் (vol. 3) #9–14மே 2011978-1-4012-3142-2
பேட்கேர்ள்: தி லேசன்பேட்கேர்ள் (vol. 3) #15-24நவம்பர் 2011978-1-4012-3270-2

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பேட்கேர்ள்&oldid=3316069" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்