பேச்சு:காந்தம்

காந்தம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

காந்தம் (காந்தவியல்) என்ற அடிப்படையில் வரையறை அமைவது நன்று. --Natkeeran 23:56, 17 ஜூலை 2006 (UTC)

இது ஒரு தொடக்கம் தானே. காந்தம் என்றால் என்ன, எப்படி இக்கருத்து ஏற்பட்டது என்று சிறிது விளக்கிவிட்டு, பின்னர் துல்லியமாய் விளக்கலாம். எடுத்தவுடன் கடுனமான சமன்பாடுகளை (ஈடுகோள்களை) எல்லாம் கொடுத்து திணற அடிக்ககூடாது என் கருத்து. அறிவியல் கருத்துக்கள் துல்லியமாய், துணைசெய்யும் சமன்பாடுளுடன் பின்னர் வரும். சில கட்டுரைகள் ஆங்கிலத்திலும் சரியாக இல்லை. இப்பொழுது ஆங்கிலத்தில் இருப்பதை விட தமிழில் சிறப்பாக சில அறிவியல் கட்டுரைகளை அமைக்கலாம். --C.R.Selvakumar 01:23, 18 ஜூலை 2006 (UTC)செல்வா
ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். உள் இணைப்புகள் இருக்கும் துணிவில் முழுமையான, எளிமையான, தெளிவான, விரிவான கட்டுரைகளின் தேவையை முற்றிலும் உணரமுடியாமல் உள்ளது நம் தவறுதான். --Natkeeran 01:52, 18 ஜூலை 2006 (UTC)
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பேச்சு:காந்தம்&oldid=2322117" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காந்தம்" page.
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்