பெல்மாவ்ர்
- பக்கம்
- உரையாடல்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
பெல்மாவ்ர் (Bellmawr) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் கம்டென் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரமாகும்.
2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரம் 3.11 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 2.98 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.13 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 11,583 ஆகும். பெல்மாவ்ர் நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 3,887.7 குடிமக்கள் ஆகும்.[1]