பெர்காம்பூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (ஒடிசா)

பெர்காம்பூர் மக்களவைத் தொகுதி (Berhampur Lok Sabha constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1]

பெர்காம்பூர்
OD-20
மக்களவைத் தொகுதி
Map
பெர்காம்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
சட்டமன்றத் தொகுதிகள்சத்ராபூர்
கோபால்பூர்
பிரம்மபூர்
திகபாகண்டி
சிக்கிதி
மோகனா

பராலகேமுண்டி
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்15,50,369
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
பிரதீப் குமார் பாணிகிராகி
கட்சி  பா.ஜ.க  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டசபை பிரிவுகள்

தொகுதி எண்சட்டமன்றத் தொகுதிமாவட்டம்சட்டமன்ற உறுப்பினர்கட்சி
127சத்ராபூர் (SC)கஞ்சம்கிருஷ்ணா சந்திர நாயக்பாஜக
132கோபால்பூர்பிபுதி பூஷண் ஜெனா
133பிரம்மபூர்கே. அனில் குமார்
134திகபாகண்டிசித்தாந்த் மொஹாபத்ரா
135சிக்கிதிமனோரஞ்சன் தியான் சமந்தரா
136மோகனா (ST)கஜபதிதசரதி கோமாங்கோஇந்திய தேசிய காங்கிரசு
137பராலகேமுண்டிரூபேஷ் குமார் பனிக்ராகிபிஜத

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்களின் வாக்கு விகிதம்
2024
49.20%
2019
44.83%
2014
29.84%
2009
26.49%
2004
49.48%
1999
54.46%
1998
49.05%
1996
62.57%
1991
51.96%
1989
49.35%
1984
67.86%
1980
65.68%
1977
57.82%
1971
60.33%

1952இல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. 1957-இல் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இது இருந்தது.

பெர்காம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்

ஆண்டுவெற்றி பெற்றவர்.கட்சி
கஞ்சம் மக்களவைத் தொகுதி
1952பிஜய் சந்திர தாசுஇந்தியப் பொதுவுடமைக் கட்சி
1957[a]உமா சரண் பட்நாயக்சுயேச்சை
மோகன் நாயக்குஇந்திய தேசிய காங்கிரசு
சத்ராப்பூர் மக்களவைத் தொகுதி
1962அனந்தா திரிபாதி சர்மாஇந்திய தேசிய காங்கிரசு
1967ஜெகன்நாத ராவ்
பெர்காம்பூர் மக்களவைத் தொகுதி
1971ஜெகன்நாத ராவ்இந்திய தேசிய காங்கிரசு
1977
1980
1984
1989கோபிநாத் கசபதி
1991
1996பி. வி. நரசிம்ம ராவ்
1998ஜெயந்தி பட்நாயக்
1999அனதி சரண் சாகுபாரதிய ஜனதா கட்சி
2004சந்திர சேகர் சாகுஇந்திய தேசிய காங்கிரசு
2009சித்தாந்த் மொகாபத்ராபிஜு ஜனதா தளம்
2014
2019சந்திர சேகர் சாகு
2024பிரதீப் குமார் பனிகிராகிபாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

2024

2024 இந்தியப் பொதுத் தேர்தலின் நான்காவது கட்டத்தில் 13 மே 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024 அன்று எண்ணப்பட்டன. [2] இத்தேர்தல் முடிவுகளின் படி, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பிரதீப் குமார் பனிகிராகி, பிஜு ஜனதா தளம் வேட்பாளர் புருகு பக்சிபத்ராவினை 1,65,476 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: பெர்காம்பூர்[3]
கட்சிவேட்பாளர்வாக்குகள்%±%
பா.ஜ.கபிரதீப் குமார் பனிகிராகி5,13,10249.20 13.94
பிஜதபுருகு பாக்சிபத்ரா3,47,62633.33 11.51
காங்கிரசுரேசுமி ரஞ்சன் பத்னிக்12974412.44 1.91
நோட்டா (இந்தியா)நோட்டா15,9421.53
வாக்கு வித்தியாசம்1,65,47615.87
பதிவான வாக்குகள்10,42,92365.41
பா.ஜ.க gain from பிஜதமாற்றம்{{{swing}}}

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்