பென் வாலஸ்
பென் வாலஸ் (ஆங்கிலம்:Ben Wallace, பிறப்பு - செப்டம்பர் 10, 1974) ஒரு அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.
![]() | |
அழைக்கும் பெயர் | பிக் பென் (Big Ben) |
---|---|
நிலை | வலிய முன்நிலை (Power forward), நடு நிலை (Center) |
உயரம் | 6 ft 10 in (2.08 m) |
எடை | 240 lb (109 kg) |
அணி | கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் |
பிறப்பு | செப்டம்பர் 10, 1974 வைட் ஹால், அலபாமா |
தேசிய இனம் | அமெரிக்கர் |
கல்லூரி | வர்ஜீனியா ஒன்றியம் |
தேர்தல் | தேரவில்லை |
வல்லுனராக தொழில் | 1996–இன்று வரை |
முன்னைய அணிகள் | வாஷிங்டன் விசர்ட்ஸ் (1996-1999), ஒர்லான்டோ மேஜிக் (1999-2000), டிட்ராயிட் பிஸ்டன்ஸ் (2000-2006), சிகாகோ புல்ஸ் (2006-2008) |
விருதுகள் | NBA Defensive Player of the Year (2002, 2003, 2005, 2006) 4-time NBA All Star 6-time All NBA Defensive Team |
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்