பென்சில்வேனியா
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்
பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹாரிஸ்பர்க், மிகப்பெரிய நகரம் பிலடெல்பியா. ஐக்கிய அமெரிக்காவில் 2 ஆவது மாநிலமாக 1787 இல் இணைந்தது,
பென்சில்வேனியா பொதுநலவாகம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | இல்லை | ||||||||||
தலைநகரம் | ஹாரிஸ்பர்க் | ||||||||||
பெரிய நகரம் | பிலடெல்பியா | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | பிலடெல்பியா மாநகரம் | ||||||||||
பரப்பளவு | 33வது | ||||||||||
- மொத்தம் | 46,055 சதுர மைல் (119,283 கிமீ²) | ||||||||||
- அகலம் | 280 மைல் (455 கிமீ) | ||||||||||
- நீளம் | 160 மைல் (255 கிமீ) | ||||||||||
- % நீர் | 2.7 | ||||||||||
- அகலாங்கு | 39° 43′ வ - 42° 16′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 74° 41′ மே - 80° 31′ மே | ||||||||||
மக்கள் தொகை | 6வது | ||||||||||
- மொத்தம் (2000) | 12,281,054 | ||||||||||
- மக்களடர்த்தி | 274.02/சதுர மைல் 105.80/கிமீ² (10வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | டேவிஸ் மலை[1] 3,213 அடி (979 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 1,099 அடி (335 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | டெலவெயர் ஆறு[1] 0 அடி (0 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு | டிசம்பர் 12 1787 (2வது) | ||||||||||
ஆளுனர் | எட் ரென்டெல் (D) | ||||||||||
செனட்டர்கள் | ஆர்லென் ஸ்பெக்டர் (R) பாப் கேசி ஜூனியர் (D) | ||||||||||
நேரவலயம் | கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4 | ||||||||||
சுருக்கங்கள் | PA Penna. US-PA | ||||||||||
இணையத்தளம் | www.pa.gov |
மேற்கோள்கள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்