பென்சிலிடின் அசிட்டால்

பென்சிலிடின் அசிட்டால் (Benzylidene acetal) என்பது C6H5CH(OR)2 என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டைக் கொண்ட கரிமச்சேர்மங்களைக் குறிக்கும். இவ்வாய்ப்பாட்டிலுள்ள R என்பது கரிம வேதியியலில் உள்ள ஆல்கைல் அல்லது அரைல் குழுக்களில் ஒன்றைக் குறிக்கிறது. பென்சிலிடின் அசிட்டால்கள் கார்போவைதரேட்டுகள் மற்றும் கிளைக்கோசைடுகள் பற்றிய அறிவியலான கிளைக்கோவேதியியலில் பாதுகாப்புக் குழுக்களாகப் பயன்படுத்தப்படுகின்றன [1][2].1,2 அல்லது 1,3-டையால்கள் பென்சால்டிகைடுடன் வினைபுரிவதால் இவை உருவாகின்றன. பிற அரோமாட்டிக் ஆல்டிகைடுகளையும் இதற்காகப் பயன்படுத்தலாம் [3]

குளுக்கோசின் பென்சிலிடின் அசிட்டால் கட்டமைப்பு

மேற்கோள்கள்

.

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்