பெடரல் வங்கி
இந்தியப் பொதுத்துறை வங்கி,
பெடரல் வங்கி வரையறுக்கப்பட்டது (Federal Bank) கேரளாவின் கொச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் இயங்கி வரும் தனியார்த் துறையைச் சார்ந்த மிகப்பெரிய வணிக வைப்பகம் ஆகும். மூலதன அளவின் அடிப்படையில் இது இந்தியாவின் நான்காவது பெரிய வைப்பகமாக உள்ளது. 2014 அக்டோபர் 29 நிலவரப்படி பெடரல் வங்கிக்கு 24 மாநிலங்களில் 1216 கிளைகளும் நாடு முழுவதும் 1449 தானியங்கிப் பணவழங்கிகளும் செயற்படுகின்றன. இதன், மார்ச் 2014 நாளைய இருப்புநிலை 1.03 திரில்லியன் உரூபாய் ஆகவும் நிகர இலாபம் 839 கோடி உரூபாயாகவும் இருந்தது.
![]() | |
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | கொச்சி, 1945 |
தலைமையகம் | பெடரல் வளாகம், ஆலுவா, கொச்சி - 683 101, கேரளா, இந்தியா. |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா முழுவதும் |
முதன்மை நபர்கள் | சியாம் சீனிவாசன் (மேலாண்மை இயக்குநர், முதன்மைச் செயல் அதிகாரி), ஆபிரகாம் கோசி (தலைவர்) |
தொழில்துறை | வங்கி மற்றும் துணைத் தொழில்கள் |
உற்பத்திகள் | கடன்கள் சேமிப்புகள், இதர. |
வருமானம் | ![]() |
இணையத்தளம் | www.federalbank.co.in |
மேற்கோள்கள்
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்