பூரி மாவட்டம்

ஒடிசாவில் உள்ள மாவட்டம்

பூரி ஒரிசா மாநிலத்தின் கிழக்குக் கரையோர மாவட்டமாகும். இது ஒரிசாவின் காலம் கடந்த வரலாறு, கலை மற்றும் பண்பாட்டிற்கு ஒர் உன்னத சான்றாக திகழ்கிறது. உலகப் புகழ் பெற்ற புரி ஜெகன்நாதர் கோயில் [1], கொனார்க் சூரியன் கோயில் மற்றும் பிப்பிலி ஆகிய இடங்கள் இம்மாவட்டத்தின் சிறப்புகள்.

புரி
—  மாவட்டம்  —
ஜகன்னாத் புரி கோவில்
ஜகன்னாத் புரி கோவில்
இருப்பிடம்: புரி

, ஒரிசா

அமைவிடம்19°48′58″N 85°49′59″E / 19.816°N 85.833°E / 19.816; 85.833
நாடு இந்தியா
மாநிலம்ஒரிசா
தலைமையகம்புரி
அருகாமை நகரம்புவனேசுவர்
[[ஒரிசா ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[ஒரிசா முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி2; 17- புரி, 16- ஜகத்சிங்பூர்
மக்கள் தொகை

அடர்த்தி

15,02,682 (2001)

492/km2 (1,274/sq mi)

பாலின விகிதம்1.032 /
கல்வியறிவு73.86% 
மொழிகள்ஒரியா, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

கடற்கரை

3051 கிமீ2 (1178 சதுர மைல்)

150.4 கிலோமீட்டர்கள் (93.5 mi)

தட்பவெப்பம்

வெப்பநிலை
• கோடை
• குளிர்

Aw (Köppen)

     37 °C (99 °F)
     13.9 °C (57.0 °F)

தொலைவு(கள்)
  • • From• 60 கிலோமீட்டர்கள் (37 mi)
குறியீடுகள்
இணையதளம்puri.nic.in

புரி நகரத்தில் ஆண்டுதோறும், ஜெகந்நாதர், பலராமன் மற்றும் சுபத்திரைக்கு நடைபெறும் தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது.

மேற்கோள்கள்

இதனையும் காண்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பூரி_மாவட்டம்&oldid=3890699" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்