புவனேசுவரம்

இது ஒரிசா மாநிலத் தலைநகரம் மற்றும் மாநிலத்தின் மிகப்பெரிய மாநகராட்சி ஆகும்.

புவனேசுவர் (ஒடியா:ଭୁବନେଶ୍ୱର,ஆங்கிலம்:Bhubaneswar) ஒடிசா மாநிலத்தின் தலைநகராகும். இது பண்டைய கலிங்க நாட்டின் தலைநகராகவும் விளங்கியது. இங்கு கோவில்கள் மிகுந்திருப்பதால் இந்தியாவின் கோவில் நகரம் என்றும் வழங்கப்படுகிறது.

புவனேசுவரம்
ଭୁବନେଶ୍ୱର (ஒடியா)
மேலிருந்து கடிகார திசையில்:
லிங்கராஜ் கோவில், கந்தகிரி மற்றும் உதயகிரி குகைகள், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கலிங்கா பார்க் புவனேஸ்வர், கலிங்கா ஸ்டேடியம், ரயில் சதன் (கிழக்கு கடற்கரை ரயில்வே தலைமையகம்), உட்கல் ஹைட்ஸ் குடியிருப்புகள்
புவனேசுவரம் is located in ஒடிசா
புவனேசுவரம்
புவனேசுவரம்
புவனேசுவரம்
புவனேசுவரம் is located in இந்தியா
புவனேசுவரம்
புவனேசுவரம்
புவனேசுவரம் (இந்தியா)
புவனேசுவரம் is located in ஆசியா
புவனேசுவரம்
புவனேசுவரம்
புவனேசுவரம் (ஆசியா)
ஆள்கூறுகள்: 20°16′N 85°50′E / 20.27°N 85.84°E / 20.27; 85.84
நாடு இந்தியா
பகுதிகிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
கோட்டம்மத்திய கோட்டம்
மாவட்டம்கோர்த்தா
பெயர்ச்சூட்டுசிவன்
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்புவனேசுவர் மாநகராட்சி
 • மேயர்சுலோச்சனா தாஸ் (பி.ஜ.த)
 • மாநகராட்சி ஆணையர்விஜய் அம்ருதா குலங்கே, இ.ஆ.ப
பரப்பளவு
 • மாநகரம்422 km2 (163 sq mi)
 • மாநகரம்
1,110 km2 (430 sq mi)
ஏற்றம்
58 m (190 ft)
மக்கள்தொகை
 (2011)[4]
 • மாநகரம்8,37,321
 • அடர்த்தி2,131.4/km2 (5,520.2/sq mi)
 • பெருநகர்13,00,000
மொழிகள்
 • அலுவல்மொழிஒடியா, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
751 xxx, 752 xxx,
754 xxx
தொலைபேசி குறியீடு+91-0674, 06752
வாகனப் பதிவுOD-02 (தெற்கு புவனேசுவர்)
OD-33 (வடக்கு புவனேசுவர்)
UN/LOCODEIN BBI
இணையதளம்www.bhubaneswar.me
www.smartcitybhubaneswar.gov.in
www.bmc.gov.in

1948-ஆம் ஆண்டு புவனேசுவர் இன்றைய ஒடிசாவின் தலைநகரமாக ஆக்கப்பட்டது. இதனுடைய மக்கள் தொகை 10 இலட்சத்திற்கும் கூடுதலாகும்.[6]

போக்குவரத்து

சாலை

ஒடிசா போக்குவரத்துக் கழகத்தின் தலைமையகம் இங்குள்ளது. புவனேசுவர் பேருந்து நிலையம் நகரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பர்முண்டா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து இதன் அண்டை மாநிலங்களான ஆந்திரா, மேற்கு வங்காளம், சார்க்கண்டு ஆகிய மாநிலங்களுக்கு பேருந்து வசதி உள்ளது.

தொடர்வண்டி

கிழக்குக் கடற்கரை இரயில்வேயின் தலைமையகம் புவனேசுவரில் உள்ளது. புவனேசுவர் இரயில் நிலையம் நாட்டின் முதன்மையான நிலையங்களுள் ஒன்று. இங்கிருந்து புது தில்லி, மும்பை, சென்னை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு முதலிய பெருநகரங்களுக்கு தொடர்வண்டி வசதி உள்ளது. நகர் எல்லைக்குள் மொத்தம் ஐந்து இரயில் நிலையங்கள் உள்ளன.

வான்வழிப் போக்குவரத்து

புவனேசுவர் விமானநிலையம் என்றறியப்படும் பிசூ பட்நாயக் விமான நிலையமே ஒடிசாவில் உள்ள ஒரே பெரிய வானூர்தி நிலையமாகும். இங்கிருந்து நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி உள்ளது.

ஆட்சிப் பிரிவுகள்

இந்த நகரத்தை புவனேசுவர நகராட்சி நிர்வகிக்கிறது. இந்த நகரத்தில் 67 நகர்மன்றங்கள் உள்ளன.[7] ஒவ்வொரு நகர்மன்றத்திலும் வசிக்கும் மக்களால் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, நகராட்சி மன்ற உறுப்பினர் ஆவார். இவருக்கு ஐந்தாண்டு கால பதவி வரம்பு இருக்கும். இவர்கள் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதையும், பள்ளி, மருத்துவமனை போன்றவற்றை ஏற்படுத்துவதையும் நிர்வகிப்பதையும் செய்ய வேண்டும்.[8]

ஒடிசா அரசின் தலைமையகம் இங்குள்ளது. இங்கு ஒடிசா சட்டமன்றம் இயங்கும். இங்கு மாவட்ட நீதிமன்றமும், கீழமை நீதிமன்றமும் உள்ளன.[9]

தட்பவெப்ப நிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், புவனேசுவர்
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)34.8
(94.6)
38.2
(100.8)
41.8
(107.2)
44.8
(112.6)
46.3
(115.3)
44.4
(111.9)
41
(106)
37.2
(99)
37.7
(99.9)
36.4
(97.5)
35
(95)
33.3
(91.9)
46.3
(115.3)
உயர் சராசரி °C (°F)28.3
(82.9)
31.5
(88.7)
34.9
(94.8)
37.3
(99.1)
37.9
(100.2)
35.4
(95.7)
31.7
(89.1)
31.4
(88.5)
31.7
(89.1)
31.4
(88.5)
29.8
(85.6)
28
(82)
32.4
(90.3)
தினசரி சராசரி °C (°F)22.2
(72)
25.1
(77.2)
28.6
(83.5)
30.9
(87.6)
31.7
(89.1)
30.7
(87.3)
28.7
(83.7)
28.4
(83.1)
28.5
(83.3)
27.6
(81.7)
24.9
(76.8)
22
(72)
27.44
(81.4)
தாழ் சராசரி °C (°F)15.5
(59.9)
18.5
(65.3)
22.2
(72)
25.2
(77.4)
26.6
(79.9)
26.2
(79.2)
25.2
(77.4)
25.1
(77.2)
24.8
(76.6)
23
(73)
18.7
(65.7)
15.3
(59.5)
22.2
(72)
பதியப்பட்ட தாழ் °C (°F)9.4
(48.9)
12
(54)
14.4
(57.9)
17.8
(64)
18.2
(64.8)
19.4
(66.9)
21.4
(70.5)
18.2
(64.8)
18.3
(64.9)
16.4
(61.5)
12.4
(54.3)
10.4
(50.7)
9.4
(48.9)
பொழிவு mm (inches)12.4
(0.488)
24.2
(0.953)
24.2
(0.953)
21.8
(0.858)
55.5
(2.185)
196.4
(7.732)
325.3
(12.807)
329.5
(12.972)
287.6
(11.323)
208
(8.19)
37.4
(1.472)
5.5
(0.217)
1,542.2
(60.717)
ஈரப்பதம்60616366667483858376666070.3
சராசரி மழை நாட்கள்0.42.32.83.15.1121819.114.68.82.10.789
சூரியஒளி நேரம்253.4234237.8238.8242.9140.7107.2128.6150.8221.8217.5155.52,329
ஆதாரம்: IMD, NOAA (1971–1990)[10]

சான்றுகள்

இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புவனேசுவரம்&oldid=3786623" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்