புற்றுநோயியல்

புற்றுநோய் தொடர்பான மருத்துவச் சிறப்புத்துறை

புற்றுநோயியல் (Oncology) என்பது புற்றுநோய் தொடர்பான மருத்துவத் துறை ஆகும். கிரேக்கத்தில் ஒன்கோசு (ὄγκος), என்பது திரள், பொருண்மை, அல்லது கட்டி (உயிரியல்) எனவும் -லாஜி (-λογία), என்பது "கற்கை") எனவும் பொருள்படும்; இதனைக்கொண்டே புற்றுநோயியல் ஆங்கிலத்தில் ஓன்கோலாஜி என அழைக்கப்படுகிறது. இத்துறையில் சிறப்பு மருத்துவக் கல்வி பெற்ற மருத்துவர் புற்றுநோய் மருத்துவர் அல்லது ஓன்கோலாஜிஸ்ட் என அழைக்கப்படுகிறார்.

புற்றுநோய் மருத்துவர்
தொழில்
பெயர்கள்மருத்துவர், சிறப்பு மருத்துவர்
வகைசிறப்பு மருத்துவம்
செயற்பாட்டுத் துறைமருத்துவம்
விவரம்
தேவையான கல்வித்தகைமைDoctor of Medicine, Doctor of Osteopathic Medicine
Residency
Fellowship
தொழிற்புலம்மருத்துவமனைகள், குறுமருத்துவ மனைகள்

புற்றுநோயியல் மருத்துவத்தில்:

  • ஒரு நோயாளிக்கு புற்றுநோய் உள்ளதா என நோய் கண்டறிதல்
  • சிகிட்சை (காட்டாக அறுவைச் சிகிச்சை, வேதிச்சிகிச்சை, கதிர் மருத்துவம் மற்றும் பிற செய்முறைகள்)
  • புற்றுநோய்களை வெற்றிகரமாக குணப்படுத்திய பிறகு தொடர் கண்காணிப்பு
  • இறுதிநிலை புற்றுநோய் நோயாளிகளுக்கு நோய் தணிப்பு பேணல்
  • புற்றுநோய் கவனிப்பு குறித்த நன்னெறி ஐயங்கள்
  • தேடிக் காணலுக்கான முயற்சிகள்:
    • பொதுமக்களிடையே, அல்லது
    • நோயாளிகளின் உறவினர்களிடையே (மார்பகப் புற்றுநோய் போன்ற பரம்பரை அடிப்படையில் ஏற்படுவதாக நம்பப்படும் புற்றுநோய்களுக்கு)

மேலும் அறிய

  • Vickers, A., Banks, J., et al. Alternative Cancer Cures: "Unproven" or "Disproven"? CA Cancer J Clin 2004 54: 110-118. Full text online

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புற்றுநோயியல்&oldid=2972513" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்