பூரி மாவட்டம்
ஒடிசாவில் உள்ள மாவட்டம்
(புரி மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பூரி ஒரிசா மாநிலத்தின் கிழக்குக் கரையோர மாவட்டமாகும். இது ஒரிசாவின் காலம் கடந்த வரலாறு, கலை மற்றும் பண்பாட்டிற்கு ஒர் உன்னத சான்றாக திகழ்கிறது. உலகப் புகழ் பெற்ற புரி ஜெகன்நாதர் கோயில் [1], கொனார்க் சூரியன் கோயில் மற்றும் பிப்பிலி ஆகிய இடங்கள் இம்மாவட்டத்தின் சிறப்புகள்.
புரி | |||||
— மாவட்டம் — | |||||
அமைவிடம் | 19°48′58″N 85°49′59″E / 19.816°N 85.833°E | ||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | ஒரிசா | ||||
தலைமையகம் | புரி | ||||
அருகாமை நகரம் | புவனேசுவர் | ||||
[[ஒரிசா ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |||||
[[ஒரிசா முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |||||
மக்களவைத் தொகுதி | 2; 17- புரி, 16- ஜகத்சிங்பூர் | ||||
மக்கள் தொகை • அடர்த்தி | 15,02,682 (2001[update]) • 492/km2 (1,274/sq mi) | ||||
பாலின விகிதம் | 1.032 ♂/♀ | ||||
கல்வியறிவு | 73.86% | ||||
மொழிகள் | ஒரியா, இந்தி, ஆங்கிலம் | ||||
---|---|---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு • கடற்கரை | 3051 கிமீ2 (1178 சதுர மைல்) • 150.4 கிலோமீட்டர்கள் (93.5 mi) | ||||
தட்பவெப்பம் வெப்பநிலை | Aw (Köppen) • 37 °C (99 °F) | ||||
தொலைவு(கள்)
| |||||
குறியீடுகள்
| |||||
இணையதளம் | puri.nic.in |
புரி நகரத்தில் ஆண்டுதோறும், ஜெகந்நாதர், பலராமன் மற்றும் சுபத்திரைக்கு நடைபெறும் தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது.
மேற்கோள்கள்
இதனையும் காண்க
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்