புடாபெசுட்டு

(புடாபெஸ்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புடாபெசுட்டு (அங்கேரிய மொழி: Budapest, IPA['budɒpɛʃt]) அங்கேரி நாட்டின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வணிக நகரமும் ஆகும். 2007 கணக்கெடுப்பின்படி இந்நகரில் 1,696,128 மக்கள் வசிக்கிறார்கள். இந்நகர் வழியாக தன்யூபு ஆறு பாய்கிறது. தன்யூபு ஆற்றின் கிழக்கில் பெஸ்டும் மேற்கில் புடாவும் அமைந்துள்ளது. மார்கிட்டுப் பாலம் புடாவையும் பெசுட்டையும் இணைக்கிறது. இந்நகர் ஓர் உலக பாரம்பரியக் களமும் ஆகும்.

புடாபெசுட்டு
புடாபெசுட்டு-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் புடாபெசுட்டு
சின்னம்
அடைபெயர்(கள்): "தன்யூபின் முத்து"
அல்லது தன்யூபின் அரசி", "ஐரோப்பாவின் நெஞ்சம்", "விடுதலையின் தலைநகரம்"
அங்கேரியில் அமைவிடம்
அங்கேரியில் அமைவிடம்
நாடுஅங்கேரி
மாவட்டம்புடாபெசுட்டு தலைநகர மாவட்டம்
அரசு
 • மாநகரத் தலைவர்காபொர் டெம்ஸ்கி (SZDSZ)
பரப்பளவு
 • நகரம்525.16 km2 (202.77 sq mi)
மக்கள்தொகை
 (2007)
 • நகரம்16,96,128
 • அடர்த்தி3,232/km2 (8,370/sq mi)
 • பெருநகர்
24,51,418
நேர வலயம்ஒசநே+1 (மத்திய ஐரோப்பா)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (மத்திய ஐரோப்பா)
இணையதளம்budapest.hu
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புடாபெசுட்டு&oldid=3918039" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்