புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதி

புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bukit Gelugor; ஆங்கிலம்: Bukit Gelugor Federal Constituency; சீனம்: 敦拉萨镇国会议席) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் (Northeast Penang District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P051) ஆகும்.[6]

புக்கிட் குளுகோர் (P051)
மலேசிய மக்களவைத் தொகுதி
பினாங்கு
Bukit Gelugor (P051)
Federal Constituency in Penang
பினாங்கு மாநிலத்தில்
புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதி

(மஞ்சள் வண்ணத்தில்)
மாவட்டம்வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்
பினாங்கு
வாக்காளர்களின் எண்ணிக்கை117,393 (2023)[1]
வாக்காளர் தொகுதிபுக்கிட் குளுகோர் தொகுதி[2]
முக்கிய நகரங்கள்ஜார்ஜ் டவுன், பினாங்கு; குளுகோர், தாசேக் குளுகோர், புவா பாலா கிராமம், பத்து உபான், ஜெலுத்தோங்
பரப்பளவு32 ச.கி.மீ[3]
முன்னாள் நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2003
கட்சி பாக்காத்தான்
மக்களவை உறுப்பினர்ராம் கர்ப்பால் சிங்
(Ramkarpal Singh)
மக்கள் தொகை201,005 (2020) [4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2004
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (14.6%)
  சீனர் (71.7%)
  இதர இனத்தவர் (0.8%)

புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

2004-ஆம் ஆண்டில் இருந்து புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.

இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள ஜார்ஜ் டவுன் நகரம், மாவட்டத்தின் பெரிய நகரமாகவும்; பினாங்கு மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. பினாங்குத் தீவின் வடகிழக்குப் பாதியை இந்த வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம் உள்ளடக்கியது. இந்த மாவட்டத்தின் பரப்பளவு: 122.79 கி.மீ. (47.41 சதுர மைல்).

புக்கிட் குளுகோர் புறநகர்ப் பகுதிகள்

புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதி

புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2022)
மக்களவைதொகுதிஆண்டுகள்உறுப்பினர்கட்சி
2003-ஆம் ஆண்டில் புக்கிட் பெண்டேரா; பாயான் பாரு மக்களவைத் தொகுதிகளில் இருந்து புக்கிட் குளுகோர் தொகுதி உருவாக்கப்பட்டது
11-ஆவது மக்களவைP0512004–2008கர்பால் சிங்
(Karpal Singh)
ஜனநாயக செயல் கட்சி
12-ஆவது மக்களவை2008–2013பாக்காத்தான் ராக்யாட்
ஜனநாயக செயல் கட்சி
13-ஆவது மக்களவை2013–2014
2014–2018ராம் கர்ப்பால் சிங்
(Ramkarpal Singh)
14-ஆவது மக்களவை2018–2022பாக்காத்தான் ராக்யாட்
ஜனநாயக செயல் கட்சி
15-ஆவது மக்களவை2022–present

புக்கிட் குளுகோர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

ஜெலுத்தோங் புலி என அறியப்படும் கர்பால் சிங்; 29 ஆண்டுகள் மலேசிய மக்களவை உறுப்பினர்; உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இரு முறை சிறைத்தண்டனை பெற்றவர்
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொதுவாக்குகள்%∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
117,134
வாக்களித்தவர்கள்
(Turnout)
91,21776.90% - 6.61%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
86,073100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
339
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
1,170
பெரும்பான்மை
(Majority)
63,11273.33% - 0.58
வெற்றி பெற்ற கட்சிபாக்காத்தான்
மலேசிய அரசாங்க அதிகாரப்பூர்வ அரசிதழ் (P.U. (B) 613);
[7]சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[8]

புக்கிட் குளுகோர் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிசெல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
%∆%
ராம் கர்ப்பால் சிங்
(Ramkarpal Karpal Singh)
பாக்காத்தான்93,02171,20482.73%- 3.95 %
தினகரநாபன் பத்மநாபன்
(Thinagaranabhan Padmanabhan)
பெரிக்காத்தான்-8,0929.40%+ 9.40%
வோங் சின் சோங்
(Wong Chin Chong)
பாரிசான்-6,7777.87%- 4.90%

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்