பிரையன் வாலன்டின்

பிரையன் வெலன்டைன் (Bryan Valentine, பிறப்பு: சனவரி 17 1908, இறப்பு: பெப்ரவரி 2 1983), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 339 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1933 - 1939 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

பிரையன் வெலன்டைன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிரையன் வெலன்டைன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 272)திசம்பர் 15 1933 எ. இந்தியா
கடைசித் தேர்வுமார்ச்சு 14 1939 எ. தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேர்வுமுதல்
ஆட்டங்கள்7399
ஓட்டங்கள்45418,306
மட்டையாட்ட சராசரி64.8530.15
100கள்/50கள்2/135/90
அதியுயர் ஓட்டம்136242
வீசிய பந்துகள்01,933
வீழ்த்தல்கள்27
பந்துவீச்சு சராசரி41.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு3/58
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/–289/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூலை 19 2009
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிரையன்_வாலன்டின்&oldid=3007165" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்