பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி

பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி (Partido Comunista do Brasil) பிரேசில் நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமைக் அரசியல் கட்சி ஆகும்.அந்தக் கட்சி 1962-ம் ஆண்டு துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர் José Renato Rabelo இருந்தார்.

இந்தக் கட்சி Vermelho என்ற இதழை வெளியிடுகிறது.அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு União da Juventude Socialista ஆகும்.

2002 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி1 967 833 வாக்குகளைப் (2.2%, 12 இடங்கள்) பெற்றது.

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்