பிரியதர்சன்

இந்தியா திரைப்பட இயக்குனர்

பிரியதர்சன் (Priyadarshan), 30 சனவரி 1957,(இயற்பெயர்: பிரியதர்சன் சோமன் நாயர்) தென்னிந்திய திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல சிறந்த படங்களை இயக்கியுள்ளார். பாலிவுட்(இந்தி) திரைப்படங்களில் பத்து ஆண்டுகள் (2001-10) கோலோச்சிய பிரியதர்சன், ராங்ரஜ் (2013) தனது இறுதி இந்திப் படமென்றும், மலையாளப் படங்களில் முழுக்கவனம் செலுத்தப்போவதாகவும் அறிவித்தார்.[1]

பிரியதர்ஷன்
பிரியதர்ஷன்
பிறப்புபிரியதர்ஷன் சோமன் நாயர்
30 சனவரி 1957 (1957-01-30) (அகவை 67)
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
இனம்மலையாளி
குடியுரிமைஇந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
திருவனந்தபுரம் பல்கலைக்கழகம்
பணிஇயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1984 – இன்றுவரை
பெற்றோர்கே. சோமன் நாயர்
ராஜம்மாள்
வாழ்க்கைத்
துணை
லிஸ்சி
(தி. 1990; திருமண முறிவு 2016)
பிள்ளைகள்கல்யாணி பிரியதர்ஷன்
சித்தார்த் பிரியதர்ஷன்

வாழ்க்கைக் குறிப்பு

1957ல் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் முதுகலை மனோதத்துவவியலில் தேர்ச்சி பெற்றார். நூலக மேலாளரின் மகனாகப் பிறந்த இவர், சிறு வயது முதலே புத்தகப் பிரியராகி சில நாடகங்களுக்குத் திரைக்கதையும் எழுதினார். மலையாள இயக்குனரான பி. வேணுவின் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டு திரைத்துறைக்குப் பயணப்பட்டார்.

இளமைக்காலம் முதலே முக்கிய மலையாள நடிகர்களான மோகன்லால், எம். ஜி. சிறீகுமார், சுரேஷ்குமார், சணல்குமார், ஜகதீஸ், மணியன் பிள்ள ராஜு, மற்றும் அசோக் குமார் ஆகியோருடன் நட்பு கொண்டிருந்தார். அவர்களுடன் சென்னை நோக்கி 1980களில் திரைப்பட வாய்ப்புகளுக்காகப் பயணப்பட்டார். நண்பர்களின் உதவியால் 1984ல் பூச்சாக்கொரு மூக்குத்தி(தமிழில்:பூனைக்கொரு மூக்குத்தி) என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படம் 100 நாட்களைத்தாண்டி கேரளத் திரையுலகில் முத்திரை பதித்தது.

நடிகை லிஸ்ஸியை மணந்தார்.

விருதுகள்

தேசிய விருதுகள்

  • 2012 - பத்மசிறீ விருது
  • 2007 - சிறந்த திரைப்பட விருது - காஞ்சிவரம்

மாநில விருதுகள்

  • 1994 - தென்மாவின் கொம்பத்து - கேரளமாநில சிறந்த மக்கள் பேராதரவுப் படம்
  • 1995 - சிறந்த கேரள மாநிலத்திரைப்படம் இரண்டாமிடம் - காலா பாணி (தமிழில்:சிறைச்சாலையாக வெளியானது).

தொலைக்காட்சி விருதுகள்

ஏசியாநெட் விருது

  • 2008 - ஜூரி விருது - இந்திய சினிமாவில் முக்கியப் பங்களிப்பு

ஜெய்ஹிந்த் டி.வி விருது

  • ஜெய்ஹிந்த் ரஜத் முத்ரா விருது.

திரைப்பங்களிப்பு

திரைப்படம்ஆண்டுமொழிநடிகர்கள்கதைகுறிப்பு
கீதாஞ்சலி2013மலையாளம்மோகன்லால், நிஸான், கீர்த்தி சுரேஷ்அபிலாஷ் நாயர்கதைமூலம் (தமிழில்:யானைகளினால் நினைவுகூர முடியும்)Elephants Can Remember.
புத்தகப் பாத்திரமான முத்து முட்டோம் ஐத்தழுவியது.
ராங்ரஜ்2013இந்திஜாக்கி பங்னானி, பிரியா ஆனந்த்சமுத்திரக்கனிகதைமூலம் நாடோடிகள்
க்மால் தமால் மலமால்2012இந்திநானா பட்கர், பாரேஸ் ரவல், ஓம் புரி, ஸ்ரேயாஸ் தல்படெ, ராஜ்பால் யாதவ், சக்தி கபூர், அஸ்ராணி, அஞ்சனா சுஹானிபென்னி பி ராஜம்பலம்2010 மலையாளத்திரைப்படம் மாரிக்குண்டொரு குஞ்சாடு
தெஜ்2012இந்திஅஜய் தேவ்கன், அனில் கபூர், மோகன்லால், குணால் கபூர், போமன் இரானி, சமீரா ரெட்டி, கங்கணா ரனாவத்1975 சப்பானியத்திரைப்படம் தி புல்லட் ட்ரயின்
Arabeem Ottakom P. Madhavan Nayarum in Oru Marubhoomikkadha2011மலையாளம்மோகன்லால், முகேஷ், இன்னொசென்ட், மமூக்கோயா, நெடுமுடி வேணு, Shakti Kapoor, லட்சுமி ராய் (நடிகை), Bhavana[2]அபிலாஷ் நாயர்நத்திங் டு லாஸ் (1997).
ஆக்ரோஷ்2010இந்திஅஜய் தேவ்கான், அக்சய் கண்ணா, பிபாசா பாசு, பாரேஷ் ரவல், அமிதா பதக்உண்மைக்கதை
பம் பம் போலெ2010இந்திதர்சீல் சஃபாரி, அதுல் குல்கர்னி, ரிதுபர்னா செங்குப்தாமசித் மசிதிஇரானியத்திரைப்படமான சில்ரன் ஆப் ஹெவன் ஐத்தழுவியது
கட்டா மீதா2010இந்திஅக்‌ஷய் குமார், திரிசாபிரியதர்சன்'s own Story adapted from Vellanakalude Nadu (மலையாளம்)
டெ டனா டன்2009இந்திஅக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி, கத்ரீனா கைஃப், சமீரா ரெட்டி, பாரேஷ் ரவல்மலையாளத்திரைப்படம்வெட்டம், French Kiss, Screwed, Blame it on Bellboy and The Towering Inferno.
பில்லு2009இந்திசாருக் கான், இர்ஃபான் கான், லாரா தத்தா, கரீனா கபூர் (சிறப்புத்தோற்றம்), பிரியங்கா சோப்ரா (சிறப்புத்தோற்றம்), தீபிகா படுகோண் (சிறப்புத்தோற்றம்)கத பறயும்போல் (மலையாளம்).
காஞ்சிவரம்2008தமிழ்பிரகாஷ் ராஜ், சிரேயா ரெட்டி, சம்முபிரியதர்சனால் இயற்றப்பட்ட கதை
Won, சிறத்த தேசிய திரைப்பட விருது
Won, தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகர்களின் பட்டியல், பிரகாஷ் ராஜ்
மேரே பாப் பெலே ஆப்2008இந்திஅக்சய் கண்ணா, ஜெனிலியா, பாரேஷ் ரவல், சோபனாSreenivasanசிபி மலாயலின் கதை - இஷ்டம் (2001) (மலையாளம்)
பூல் புலாய்யா2007இந்திஅக்‌ஷய் குமார், அமீஷா பட்டேல், வித்யா பாலன், சைனி அஹுஜா, பாரேஷ் ரவல், Rajpal Yadav, Manoj Joshi, வினீத், அஸ்ரனி, தரீனா படேல், ரசிகா ஜோசி, விக்ரம் கோகலே, காவேரி ஜாகதைத்தழுவல் - மது முத்தம் மற்றும் ஃபாசிலின் மணிச்சித்ரதாழ் (1993 – மலையாளம்) (தமிழில் சந்திரமுகி)
தோல்2007இந்திSharman Joshi, Tusshar Kapoor, Kunal Khemu, Rajpal Yadav, Payal Rohatgi, தனுஸ்ரீ தத்தா, ஓம் பூரி, அர்பாஜ் கான், Murli Sharma, Tiku Talsania, AsraniStory adapted from Siddique-Lal's In Harihar Nagar (மலையாளம்)
சுப் சுப் கே2006இந்திகரீனா கபூர், ஷாஹித் கபூர், Neha Dhupia, Rajpal Yadav, Sunil Shetty, பாரேஷ் ரவல், Sushma Reddy, Shakti Kapoor, Anupam Kher, ஓம் பூரி, Asrani, Manoj JoshiStory adapted from Rafi-Mecartin's Punjabi House (மலையாளம்)
மல மால் வீக்லி2006இந்திபாரேஷ் ரவல், Rasika Joshi, ஓம் பூரி, ரித்தேஷ் தேஷ்முக், இன்னொசென்ட், ரீமா சென், Shakti Kapoor, Arbaaz Khan, சுதா சந்திரன், Rakhi Sawant, Rajpal YadavStory adapted from Richard Holmes' Waking Ned
Bhagam Bhag2006இந்திஅக்‌ஷய் குமார், கோவிந்தன், பாரேஷ் ரவல், லாரா தத்தா, தனுஸ்ரீ தத்தா, Arbaaz Khan, ஜாக்கி செராப், Sharat Saxena, Rajpal Yadav, Shakti Kapoor,subplots adapted from Mannar Mathai Speaking (மலையாளம்) and Nadodikattu (மலையாளம்).
Kyon Ki2005இந்திசல்மான் கான், கரீனா கபூர், ஓம் பூரி, ஜாக்கி செராப், Sunil Shetty, Rimi SenStory adapted from Thalavattam
Garam Masala2005இந்திஅக்‌ஷய் குமார், John Abraham, Rimi Sen, Rajpal Yadav, பாரேஷ் ரவல், Neha Dhupia, Daisy Bopanna, Nargis Bhageri, நீத்து சந்திராStory adapted from Boeing Boeing (மலையாளம்)
Vettam2004மலையாளம்Dileep, Bhavna Pani, கலாபவன் மணி, ராதாரவி, Jagathy, இன்னொசென்ட்பிரியதர்சன்Subplots adapted from French Kiss
Hulchul2004இந்திஅக்சய் கண்ணா, கரீனா கபூர், Arshad Warsi, Sunil Shetty, பாரேஷ் ரவல், Arbaaz Khan, ஜாக்கி செராப், Amrish Puri, திருமகள், Farah Naaz, Shakti Kapoor, Manoj Joshi, AsraniStory adapted from Siddique-Lal's Godfather (மலையாளம்)
Hungama2003இந்திஅக்சய் கண்ணா, அப்தப் சிவதசனி, Rimi Sen, பாரேஷ் ரவல், Rajpal Yadav, Shoma Anand, Manoj JoshiStory adapted from Poochakkoru Mookkuthi (மலையாளம்)
Kilichundan Mampazham2003மலையாளம்மோகன்லால், சௌந்தர்யா, சிறீனிவாசன், Salim Kumarபிரியதர்சன், சிறீனிவாசன்Original story written by பிரியதர்சன் and சிறீனிவாசன்
லேசா லேசா2003தமிழ்ஷ்யாம், த்ரிஷா, மாதவன்Subplots adapted from Summer in Bethlehem (மலையாளம்) written by Ranjith.
யஹ் தேரா கர் யஹ் மேரா கர்2001இந்திசுனில் ஷெட்டி, மஹிமா சௌத்ரிகதைத்தழுவல் - சன்மனசுள்ளவர்க்கு சமாதானம் (மலையாளம்)
காக்காகுயில்2001மலையாளம்மோகன்லால், முகேஷ், நெடுமுடி வேணு, ஜகதி, இன்னொசென்ட்பிரியதர்சன்Story partially adapted from A Fish Called Wanda
சிநேகிதியே / ராகிளிபாட்டு2000தமிழ்/மலையாளம்Tabu, ஜோதிகா, சர்பாணி முகர்ஜீ, திருமகள்சந்த்ரகாந்த் குல்கர்னிகதைத்தழுவல் பிந்தாஸ்த் (மராத்தி)
ஹெரா பெரி (2000)2000இந்திஅக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி, பாரேஷ் ரவல், தபூ, குல்சான் க்ரோவர், குல்பூசன் கர்பந்தா, ஓம் பூரி, Dinesh Hingoo, Namrata Shirodkar (Special Appearance)Story adapted from Siddique-Lal's Ramjirao Speaking (மலையாளம்)
மேகம்1999மலையாளம்மம்மூட்டி, பூஜா பத்ரா, Dileep, நெடுமுடி வேணு, சிறீனிவாசன், கொச்சி ஹனீஃபா, Mammukoyaடி. தாமோதிரன்பிரியதர்சன் and டி. தாமோதிரன்
தோலி சஜாகி ரஹ் னா1998இந்திஅக்சய் கண்ணா, ஜோதிகா, அனுபம் கேர், மௌசுமி சாட்டர்ஜீ, அருணா இராணி, பாரேஷ் ரவல், மோனிஷ் பெல்l, இன்னொசென்ட்ஃபாசில்ஃபாசிலின் அனியாத்திப்ராவு (மலையாளம்)
கபி னா கபி1998இந்திஜாக்கி செராப், அனில் கபூர், பூஜா பத்கதை - பிரியதர்சன் மற்றும் அ. க. லோகிததாசு.
சாட் ரங் கி சப்னே1998இந்திஅரவிந்த்சாமி, ஜூஹி சாவ்லா, அனுபம் கேர்கதை - தென்மாவின் கொம்பத்து (மலையாளம்) (தமிழில்: முத்து)
சந்திரலேகா1997மலையாளம்மோகன்லால், பூஜா பத்ரா, சுகன்யா, நெடுமுடி வேணு, சீனிவாசன், இன்னொசென்ட்பிரியதர்சன்Original plot, with certain subplots borrowed from While You Were Sleeping
வீராசாட் (1997)1997இந்திஅனில் கபூர், Tabu, Pooja Batra, Amrish Puriகமல்ஹாசன்கதை மூலம் தேவர் மகன் (தமிழ்)
காலா பானி (1996 film1996மலையாளம்மோகன்லால், தபூ, பிரபு, Amrish Puri, Annu Kapoor, சிறீனிவாசன், Sreenath, நெடுமுடி வேணுபிரியதர்சன், டி. தாமோதிரன்கதை - பிரியதர்சன் டி. தாமோதிரன்
மின்னாரம் 1994மலையாளம்மோகன்லால், சோபனா, திலகன், ஜகதி, லாலு ஆகாஷ்பிரியதர்சன்பிரியதர்சனால் இயற்றப்பட்ட கதை
தேன்மாவின் கொம்பத்து1994மலையாளம்மோகன்லால், Shobana, நெடுமுடி வேணு, சிறீனிவாசன், கவியூர் பொன்னம்மா, Sharat Saxena, K. P. A. C. Lalithaபிரியதர்சன்பிரியதர்சனால் இயற்றப்பட்ட கதை
Gandeevam1994Teluguமோகன்லால் (Cameo), Balakrishna, Nageswara Raoபிரியதர்சன்பிரியதர்சனால் இயற்றப்பட்ட கதை
Gardish1993இந்திஜாக்கி செராப், Amrish Puri, Aishwarya, Farida Jalal, டிம்பிள் கபாடியா, Asrani, முகேஷ் ரிசி, Raj Babbar, பாரேஷ் ரவல்Story adapted from சிபி மலையில்'s Kireedom (மலையாளம்)
மிதுனம்1993மலையாளம்மோகன்லால், ஊர்வசி (நடிகை), சீனிவாசன், இன்னொசென்ட், Jagathyசிறீனிவாசன்Original story written by சிறீனிவாசன்.
Muskurahat1992இந்திJay Mehta, Revathi, Amrish PuriStory adapted from Kilukkam (மலையாளம்)
அத்வைதம் (திரைப்படம்)1992மலையாளம்மோகன்லால், Revathi, ஜெயராம் (நடிகர்), இன்னொசென்ட், M. G. Soman, ஸ்ரீவித்யாT. DamodaranOriginal story written by T. Damodaran.
Abhimanyu1991மலையாளம்மோகன்லால், Geetha, சங்கர், கொச்சி ஹனீஃபா, K. B. Ganesh Kumar, JagadishT. DamodaranOriginal story written by T. Damodaran.
Kilukkam1991மலையாளம்மோகன்லால், ரேவதி (நடிகை), Jagathy, திலகன், முரளி (மலையாள நடிகர்), இன்னொசென்ட்Venu NagavallyOriginal story written by Venu Nagavally.
Nirnayam1991Teluguஅக்கினேனி நாகார்ஜுனா, Amala, Subhalekha SudhakarRemake of his own மலையாளம் film Vandanam
Gopura Vasalile1991தமிழ்KarthikStory adapted from Pavam Pavam Rajakumaran
Akkare Akkare Akkare1990மலையாளம்மோகன்லால், Mukesh, சிறீனிவாசன், Parvathy, நெடுமுடி வேணு, K. P. A. C. Lalitha, M. G. Soman, Maniyanpilla Raju, Jagadishசிறீனிவாசன்Original story written by சிறீனிவாசன்.
Sequel to Nadodikkattu
Kadathanadan Ambadi1990மலையாளம்பிரேம் நசீர், மோகன்லால், கொச்சி ஹனீஃபா, சிறீனிவாசன், Jagathi Sreekumar, சுகுமாரி (நடிகை)SharangapaniOriginal story written by Sharangapani.
Vandanam1989மலையாளம்மோகன்லால், Mukesh, Girija, நெடுமுடி வேணு, M. G. Soman, Ganeshan, கொச்சி ஹனீஃபா, Jagadishபிரியதர்சன், V.R. GopalakrishnanStory adapted from Stakeout
Chithram1988மலையாளம்மோகன்லால், Ranjini, Lizy, சிறீனிவாசன், நெடுமுடி வேணு, பூர்ணம் விஸ்வநாதன், Jagadishபிரியதர்சன் and சிறீனிவாசன்Original story written by பிரியதர்சன் and சிறீனிவாசன்.
Aryan1988மலையாளம்மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், Shobana, சிறீனிவாசன், Maniyanpilla Raju, M. G. SomanT. DamodaranOriginal story written by T. Damodaran.
Mukunthetta Sumitra Vilikkunnu1988மலையாளம்மோகன்லால், சிறீனிவாசன், நெடுமுடி வேணு, Ranjini, இன்னொசென்ட், M. G. Somanசிறீனிவாசன்Story adapted from Katha
Vellanakalude Nadu1988மலையாளம்மோகன்லால், சோபனா, Lizy, சிறீனிவாசன், Maniyanpilla Raju, M. G. Soman, Jagadish, K. P. A. C. Lalithaசிறீனிவாசன்A subplot adapted from ஆர். கே. நாராயண்'s short story The Engine Trouble.
Oru Muthassi Katha1988மலையாளம்வினீத், K. B. Ganesh Kumar, Nirosha, தியாகராஜன், M. G. Soman, இன்னொசென்ட், LizyOriginal story written by Jagadish.
Cheppu1987மலையாளம்மோகன்லால், Lizy, Sulakshana, K. B. Ganesh KumarDennis JosephBased on the book The Blackboard Jungle by Evan Hunter.
Chinnamanikkuyile1987தமிழ்கார்த்திக் (தமிழ் நடிகர்), Rekhaபிரியதர்சன்Unreleased film
Hello, My Dear Wrong Number1986மலையாளம்மோகன்லால், Mukesh, Lizy, Sreenath, Maniyanpilla Raju, Jagathi Sreekumar, சிறீனிவாசன்சிறீனிவாசன்The story is loosely based on Hitchcock classic North by Northwest (1959).
Thalavattam1986மலையாளம்மோகன்லால், Mukesh, Karthika, Lizy, M. G. Soman, நெடுமுடி வேணு, Jagathi Sreekumarபிரியதர்சன்Based on the book, One Flew over the Cuckoo's Nest
Dheem Tharikida Thom1986மலையாளம்Maniyan Pillai Raju, Mukesh, Lizy, சங்கர், நெடுமுடி வேணு, சிறீனிவாசன், Jagathi Sreekumarசிறீனிவாசன்The story is adapted from British musical comedy film Happy Go Lovely.
Ayalvasi Oru Daridravasi1986மலையாளம்Mukesh, பிரேம் நசீர், நெடுமுடி வேணு, சங்கர், Menaka, Seema, சுகுமாரி (நடிகை)Story adapted from Gol Maal
Mazha Peyyunnu Maddalam Kottunnu1986மலையாளம்மோகன்லால், Mukesh, சிறீனிவாசன், Lizy, மம்மூட்டி (guest), Jagathyசிறீனிவாசன்Original story written by சிறீனிவாசன்
Rakkuyilin Ragasadassil1986மலையாளம்மம்மூட்டி, Suhasini, அடூர் பாசி, Jagathi Sreekumar, Lizy
Aram + Aram = Kinnaram1985மலையாளம்மோகன்லால், சங்கர், சிறீனிவாசன், Maniyanpilla Raju, Lizy, திலகன்சிறீனிவாசன்Original story written by சிறீனிவாசன்
Boeing Boeing1985மலையாளம்மோகன்லால், Mukesh, Lizy, Menaka, M. G. Soman, Jagathi Sreekumar, சங்கர்பிரியதர்சன், சிறீனிவாசன்Based on the 1960 French play Boeing-Boeing
Punnaram Cholli Cholli1985மலையாளம்Mukesh, Zarina Wahab, Bharath Gopi, சிறீனிவாசன், சங்கர், Rahman,Original story written by சிறீனிவாசன்.
Parayanumvayya Parayathirikkanumvayya1985மலையாளம்மம்மூட்டி, மோகன்லால், சங்கர், Menaka, Lizy, கொச்சி ஹனீஃபாகொச்சி ஹனீஃபாOriginal story written by கொச்சி ஹனீஃபா
Onnanam Kunnil Oradi Kunnil1985மலையாளம்மோகன்லால், சங்கர், சிறீனிவாசன், Lizy, சுகுமாரி (நடிகை)
Odaruthammava Aalariyam1984மலையாளம்முகேஷ், சிறீனிவாசன், Jagadish, Lizy, சங்கர், Sreenath, நெடுமுடி வேணுசிறீனிவாசன்Story adapted from Chashme Baddoor
பூச்சாக்கொரு மூக்குத்தி1984மலையாளம்மோகன்லால், சங்கர், நெடுமுடி வேணு, M. G. Soman, Menaka, Jagathyபிரியதர்சன்Story based from Charles Dickens's play The Strange Gentleman

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிரியதர்சன்&oldid=3857427" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்