பிரித்வி சந்து அறிவியல் கல்லூரி

பிசி அறிவியல் கல்லூரி (Prithvi Chand Vigyan College) அல்லது பிரித்வி சந்து அறிவியல் கல்லூரி என்றும் அழைக்கப்படும் இக்கல்லூரி, இந்தியாவின் பீகாரில் சாப்ராவில் அமைந்துள்ள ஒரு பட்டப்படிப்பு கல்லூரி ஆகும்.[1] இது ஜெய பிரகாசு பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகும்.[2] இக்கல்லூரி கலை மற்றும் அறிவியலில் இடைநிலை மற்றும் மூன்றாண்டு பட்டப்படிப்பை வழங்குகிறது.

பிரித்வி சந்து அறிவியல் கல்லூரி
पृथ्वी चन्द विज्ञान महाविद्यालय
வகைஇளநிலை, பொது
உருவாக்கம்1971; 53 ஆண்டுகளுக்கு முன்னர் (1971)
முதல்வர்சாம்பு குமார்
அமைவிடம்
கதாகர்பாக்
, , ,
841301

25°46′38″N 84°45′08″E / 25.77722°N 84.75222°E / 25.77722; 84.75222
மொழிஇந்தி
இணையதளம்www.pcvmsaran.in

வரலாறு

பிசி அறிவியல் கல்லூரி 1980-இல், பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டது.[3] பின்னர், 1992-இல், கல்லூரி ஜெய பிரகாசு பல்கலைக்கழகம் தோன்றியபோது இதன் அங்கமாக மாறியது.[4]

துறைகள்

இக்கல்லூரி பின்வரும் பாடங்களில் இளநிலை பட்டத்தை வழங்குகிறது.[5][6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்