பிரண்ட்ஸ் (2001 திரைப்படம்)

சித்திக் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஃப்ரண்ட்ஸ் (Friends) என்பது 2001ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திலும் கோகுல் கிருஷ்ணாவின் வசனத்திலும் விஜய், சூர்யா முதன்மை கதைமாந்தர்களாக கொண்டு வெளிவந்துள்ளது.[2]

ஃப்ரண்ட்ஸ்
ப்ரண்ட்ஸ்
இயக்கம்சித்திக்
தயாரிப்புஅப்பச்சன்
கதைசித்திக்
கோகுல் கிருஷ்ணா
இசைஇளையராஜா
நடிப்புவிஜய்
சூர்யா
ரமேஷ் கண்ணா
தேவயானி
விஜயலக்ஷ்மி
ஒளிப்பதிவுஆனந்தகுட்டன்
படத்தொகுப்புடி. ஆர். சேகர்
கே. ஆர். கௌரிஷங்கர்
கலையகம்ஸ்வர்க்கசித்ரா
வெளியீடு14 ஜனவரி 2001
நாடு இந்தியா
மொழிதமிழ்

இந்தத் திரைப்படம் ப்ரண்ட்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது.[3]

நடிகர்கள்

நடிகர்கதைமாந்தர்
விஜய்அரவிந்தன்
சூர்யாசந்துரு
தேவயாணிபத்மினி
வடிவேலுநேசமணி
ரமேஷ் கண்ணாகிருஷ்ண மூர்த்தி
ராதாரவிதேவயாணியின் சித்தப்பா
மதன் பாபுசுந்தரேசன்
சார்லிகோபால்

[4]

பாடல்கள்

ப்ரண்ட்ஸ்
பாடல்
வெளியீடு2001
இலக்கம்பாடல்பாடகர்கள்பாடல் வரிகள்
1தென்றல் வரும்ஹரிஹரன், பவதாரிணிபழனி பாரதி
2குயிலுக்குக் கூ கூஎஸ். பி. பாலசுப்ரமணியம், ஹரிஹரன், சங்கர் மகாதேவன்பழனி பாரதி
3ருக்கு ருக்குயுவன் சங்கர் ராஜா, விஜய் ஏசுதாஸ், சௌமியாபழனி பாரதி
4மஞ்சள் பூசும்தேவன், சுஜாதா மோகன்பழனி பாரதி
5பெண்களோட போட்டிஹரிஹரன், சுஜாதா மோகன்பழனி பாரதி
6பூங்காற்றேஹரிஹரன்பழனி பாரதி
7வானம் பெருசுதான்எஸ். பி. பாலசுப்ரமணியம், அருண் மொழி, விஜய் ஏசுதாஸ்பழனி பாரதி

[5]

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்