பியூரியஸ் 7

பியூரியஸ் 7 (ஆங்கில மொழி: Furious 7) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடித் திரைப்படம் ஆகும். இது பாஸ்ட் அன்ட் பியூரியஸ் என்ற திரைப்பட தொடரின் 7ஆம் பகுதி ஆகும். இந்த திரைப்படத்தை ஜேம்ஸ் வான் என்பவர் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் வின் டீசல், பால் வாக்கர், டுவெயின் ஜான்சன், மிச்செல் ரோட்ரிக்வெஸ், ஜோர்டானா ப்ரீவ்ஸ்டர், டிரேச கிப்சன், லுடாகிரிஸ், லூகாஸ் பிளாக், ஜேசன் ஸ்டேதம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

பியூரியஸ் 7
இயக்கம்ஜேம்ஸ் வான்
தயாரிப்புநீல் எச் மோரிட்ஸ்
வின் டீசல்
திரைக்கதைகிறிஸ் மோர்கன்
இசைபிரையன் டைலர்
நடிப்பு
ஒளிப்பதிவுஸ்டீபன் எஃப் வின்டோன்
கலையகம்
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 2, 2015 (2015-04-02)(ஆஸ்திரேலியா)ஏப்ரல் 3, 2015 (2015-04-03)(அமெரிக்கா)
ஓட்டம்145 நிமிடங்கள்[1]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$250 மில்லியன்[2]

இந்தத் திரைப்படத்தை நீல் எச் மோரிட்ஸ் மற்றும் வின் டீசல் தயாரிக்க, யுனிவர்சல் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்கின்றது. இந்தத் திரைப்படம் ஏப்ரல் 3, 2015ஆம் ஆண்டு வெளியானது.

நடிகர்கள்

திரைப்படத்தின் சிறப்பு அம்சங்கள்

  • திரைக்கதையும் காட்சியமைப்பும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. மேலும் விமானத்தில் இருந்து கார் விழும் காட்சி (பாரா டைவிங்), அபுதாபியில் கட்டிடங்களுக்கிடையே பாயும் கார், ரோட்ரிக்ஸின் அபுதாபி சண்டை, ஆளில்லா விமானத்தை தாக்கி அழிக்கும் ஜான்சன், பாதாளத்தில் சரியும் பஸ்ஸில் இருந்து தாவும் பால் வாக்கர்... என ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுப்பான படத்தொகுப்பு மூலம் படம் நிமிர்ந்து நிற்கிறது.
  • குறிப்பாக அபுதாபியில் உள்ள மிகப்பெரிய கட்டிடங்களுக்கு நடுவே செல்லும் கார் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு விஷுவல் டிரீட்டாக அமைந்திருக்கிறது. படத்தின் முதல் நிமிடம் முதல் இறுதிக்காட்சி வரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அளவுக்கு படத்தின் காட்சிகள் வேகமாக செல்கின்றன.

இசை

இந்தத் திரைப்படத்திற்கு பிரையன் டைலர் என்பவர் இசை அமைத்துள்ளார். இவர் தோர்: த டார்க் வேர்ல்டு, இன்ட்டு தி ஸ்ட்டார்ம் போன்ற பல திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[15]

படபிடிப்பு நடந்த நகரங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பியூரியஸ்_7&oldid=3949358" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்