பியிங் எரிக்கா

பியிங் எரிக்கா (Being Erica) என்பது ஒரு கனடியத் தொலைக்காட்சி நகைச்சுவை நாடகம் தொடர் ஆகும். இந்த தொடர் சனவரி 5, 2009 முதல் திசம்பர் 12, 2011[1] வரை 4 பருவங்களாக சிபிசி தொலைக்காட்சி என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 49 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது[2]

ஃபியிங் எரிக்கா
Being Erica
வகைநகைச்சுவை நாடகம்
இயக்கம்ஹால்லி டேல்
நாடுகனடா
மொழிஆங்கிலம்
பருவங்கள்4
அத்தியாயங்கள்49
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்ரொறன்ரோ
ஓட்டம்45 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்டெம்பில் ஸ்ட்ரீட் தயாரிப்புகள்
விநியோகம்பிபிசி
ஒளிபரப்பு
அலைவரிசைசிபிசி தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்சனவரி 5, 2009 (2009-01-05) –
திசம்பர் 12, 2011 (2011-12-12)

இந்த நிகழ்ச்சி ஒரு நடுத்தர வயதுப் பெண், எரிக்கா ஒரு மன மருத்துவரிடம் தனது வாழ்வின் கவலைகளை சொல்லச் செல்கிறாள். அந்த மன மருத்துவர் அவளை பின்னோக்கிய ஒரு நேரத்துக்கு எடுத்துச் செல்லும் வல்லமை உள்ளவர் என்பதை அறிகிறாள். இவள் சந்திக்கும் பிரச்சினைகளை அவளைப் பின்னோக்கி எடுத்துச் சென்று அலச வைக்குமாறு இந்த தொடர் அமைகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பியிங்_எரிக்கா&oldid=2983505" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்