பின்ஞ் கவுதாரி

பின்ஞ் கவுதாரி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பாசியானிடே
பேரினம்:
இசுகிளிரோப்டிலா
இனம்:
இசு. பின்னிசு
இருசொற் பெயரீடு
இசுகிளிரோப்டிலா பின்னிசு
(பார்போசா டு போகேஜ், 1881)
வேறு பெயர்கள்

பிராங்கோலினசு பின்னிசு

பின்ஞ் கவுதாரி (Finsch's francolin)(இசுகிளிரோப்டிலா பின்னிசு) என்பது பாசியானிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது அங்கோலா, கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கேமரூனின் சில பகுதிகள் மற்றும் காபோன் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

இதனுடைய பொதுவான பெயர் மற்றும் அறிவியல் பெயர் செருமனிய இனவியலாளர், இயற்கை ஆர்வலர் மற்றும் காலனித்துவ ஆய்வாளர் பிரெட்ரிக் எர்மன் ஓட்டோ பின்ஞ் (8 ஆகத்து 1839 - 31 சனவரி 1917, பிரவுன்ஸ்வீக்) நினைவாக இடப்பட்டது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பின்ஞ்_கவுதாரி&oldid=3833762" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்