பினாங்கு தீவு

பினாங்கு தீவு (Penang Island) (மலாய்: Pulau Pinang, புலாவ் பினாங்) மலேசியாவி்ல் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய தீவு இத்த தீவு பினாங்கு மாநிலத்தின் ஒரு பகுதியாகும். மலாக்கா நீரிணையில் உள்ள 305சதுர கிமீ பரப்பளவுள்ள தீவு, மாநிலத்தின் தலைநகர் ஜோர்ஜ் டவுன் இங்குதான் உள்ளது.

பினாங்கு தீவு
புலாவ் பினாங்
Penang Island
தீவு
பினாங்கு தீவு புலாவ் பினாங் Penang Island-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் பினாங்கு தீவு புலாவ் பினாங் Penang Island
சின்னம்
அடைபெயர்(கள்): முத்து தீவு [1]
பினாங்கு இல் பினாங்கு தீவு (சிவப்பு) (இடது) மற்றும் மலேசியத் தீபகற்பம் (வலது)
பினாங்கு இல் பினாங்கு தீவு (சிவப்பு) (இடது) மற்றும் மலேசியத் தீபகற்பம் (வலது)
ஆள்கூறுகள்: 5°24′52.2″N 100°19′45.12″E / 5.414500°N 100.3292000°E / 5.414500; 100.3292000
நாடுமலேசியா
மாநிலம்பினாங்கு
பிரித்தானியப் பேரரசு17 ஜூலை1786 - 31 ஆகஸ்ட் 1957
சப்பானியப் பேரரசு19 டிசம்பர் 1941 - 3 செப்டம்பர் 1945
மலேசியா31 ஆகஸ்ட் 1957- இப்போது
பினாங்கு தீவு மாநகராட்சி2015
தலைநகரம்ஜோர்ஜ் டவுன்
அரசு
 • பினாங்கு தீவு மாநகராட்சி மேயர்ஆஜாபாட்டாயா ஸ்ம்மாய்யீள்
பரப்பளவு
 • தீவு305 km2 (118 sq mi)
 • மாநகரம்
27,48,000 km2 (10,61,000 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • தீவு7,40,200
 • அடர்த்தி4,500/km2 (12,000/sq mi)
 • பெருநகர்
22,50,000
நேர வலயம்ஒசநே+8 (MST)
இணையதளம்mbpp.gov.my

வரலாறு

பினாங்கு தீவு மாநகர சபை கட்டிடம்
மாநில சட்டமன்ற கட்டிடம்

பினாங்கு தீவு பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியின் ஒரு வியாபாரியான பிரான்சிஸ் லைட்டால் 17 ஜூலை1786 ல் நிறுவப்பட்டது.

புவியியல்

புவியியல் ரீதியாக பினாங்கு தீவு இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்

மாநிலத்தின் தலைநகர் ஜோர்ஜ் டவுன் இந்த மாவட்டத்தில் உள்ளது.

தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்

இது தெற்கு மற்றும் மேற்கு பினாங்கு தீவுகளை உள்ளடக்கியது, பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்குதான் உள்ளது.

அரசாங்கமும் அரசியலும்

1965 ஆம் ஆண்டு மலேசியா இந்தோனேசிய மோதல் விளைவாக உள்ளூர் தேர்தல்கள் நிறுத்தப்பட்டது.1966 ஆம் ஆண்டு மாநகர சபை செயல்பாடுகளைப் பினாங்கு முதலமைச்சர் கீழ் மாற்றப்பட்டது. 1974 ஆம் ஆண்டில், ஒரு உள்ளூராட்சி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு 1976 ல் பினாங்கு தீவு, பினாங்கு தீவு நகராட்சியின் கீழ் வந்தது. 2015 ல் பினாங்கு தீவு, பினாங்கு தீவு மாநகராட்சியின் கீழ் வந்தது.

நாடாளுமன்றத்தில் உள்ள பினாங்கு தீவு பிரதிநிதிகள் பட்டியல்

நாடாளுமன்றம்தொகுதிநாடாளுமன்ற உறுப்பினர்கட்சி
பி.048கொடி மலைசய்ரீல் ஜோகாரிஜனநாயக செயல் கட்சி
பி.049தஞ்ஞோங்ங் வேய் ஆய்க்ஜனநாயக செயல் கட்சி
பி.050ஜெலுத்தோங்ஒய் சுவான் ஆன்ஜனநாயக செயல் கட்சி
பி.051புக்கிட் குளுகோர்ராம் கர்பால் சிங்ஜனநாயக செயல் கட்சி
பி.052புக்கிட் குளுகோர்ராம் கர்பால் சிங்ஜனநாயக செயல் கட்சி

சட்டமன்றத்தில் உள்ள பினாங்கு தீவு பிரதிநிதிகள் பட்டியல்

Parliamentசட்டமன்றம்தொகுதிசட்டமன்ற உறுப்பினர்கட்சி
பி.048என்.22தஞ்சோங் புங்ஙாதே ஈ சியாவ்ஜனநாயக செயல் கட்சி
பி.048என்.23தண்ணீர் மலைலிம் குவான் எங்ஜனநாயக செயல் கட்சி
பி.048என்24கெபுன் புங்ஙாசியா கா பெங்மக்கள் நீதிக் கட்சி
பி.048என்.25பூலாவ் தீகுஸ்யாப் சூ ஹ்யூஜனநாயக செயல் கட்சி
பி.049என்.26படாங் கோதாசோவ் கோன் யாவ்ஜனநாயக செயல் கட்சி
பி.049என்.27பங்களான் கோதாலாவ் கெங் ஈஜனநாயக செயல் கட்சி
பி.049என்.28கொம்டார்தே லாய் ஹெங்ஜனநாயக செயல் கட்சி
பி.050என்.29டத்தோ கிராமாட்ஜக்டீப் சிங் டியோஜனநாயக செயல் கட்சி
பி.050என்.30சுங்கை பினாங்லிம் சியு கிம்ஜனநாயக செயல் கட்சி
பி.050என்.31பத்து லன்சாங்லாவ் ஹெங் கியாங்ஜனநாயக செயல் கட்சி
பி.051என்.32சிரி டெலிமாநேதாஜி ராயர்ஜனநாயக செயல் கட்சி
பி.051என்.33ஆயர் ஈதாம்வோங் அன் வாய்ஜனநாயக செயல் கட்சி
பி.051என்.34பாயா தெருபோங்யோ சுன் இன்ஜனநாயக செயல் கட்சி

போக்குவரத்து

பினாங்கு பாலம்.
கொம்டார் கோபுரம்.
லிட்டில் இந்தியா பகுதி

எலக்ட்ரிக் டிராம்கள் மற்றும் இரட்டை அடுக்கு பேருந்துகள்

கடந்த காலத்தில், இங்கு எலக்ட்ரிக் டிராம்கள் மற்றும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இருந்தன.பின்னர் அவை 1970 ல் நிறுத்தப்பட்டன.

துன் டாக்டர் லிம் சொங் யூ நெடுஞ்சாலை

இது நகரத்தையும் பினாங்கு சர்வதேச விமான நிலையதையும் இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை மூலம், விமான நிலையதை 30 நிமிடங்களிள் அடையளாம்.

பினாங்கு பாலம்

பினாங்கு பாலம் நிலப்பகுதியில் இருக்கும் பிறை மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் பினாங்கு தீவை இணைக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 14, 1985 அன்று போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. பாலத்தின் மொத்த நீளம் 13.5 கி.மீ. (8.4 மைல்) ஆகும்.

பினாங்கு இரண்டாவது பாலம்

பினாங்கு இரண்டாவது பாலம் நிலப்பகுதியில் இருக்கும் பத்து காவான் மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் பினாங்கு தீவை இணைக்கிறது.இப்பாலம் மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நீண்ட பாலம் ஆகும். பாலத்தின் மொத்த நீளம் 24 கி.மீ. இப்பாலம் அதிகாரப்பூர்வமாக மார்ச் 1, 2014 அன்று திறக்கப்பட்டது.

பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்

பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: PENஐசிஏஓ: WMKP), முன்பு பயான் லெபாஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று அழைக்கப்பட்டது. பினாங்கின் தலைநகரான ஜோர்ஜ் டவுனிலிருந்து 14கிமீ (8.7மை) தொலைவில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் 1935ல் திறக்கப்பட்டது. நாட்டின் பழைய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும்.

ராபிட் பினாங்

ராபிட் பினாங் இது நகர பேருந்து நிறுவனம் ஆகும். ஜோர்ஜ் டவுன் கப்பல் துறை மற்றும் கொம்டார் கோபுரம் இதன் முக்கிய பேருந்து மையமாகும். இது ஜோர்ஜ் டவுன் மாநகரை பினாங்கு தீவுடன் இணைக்கிறது. ராபிட் பினாங் இலவச பஸ் சேவை உள்ளது. இந்த பஸ் சேவை ஜோர்ஜ் டவுன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்துக்குள் மட்டுமே.

எக்ஸ்பிரஸ் பேருந்துகள்

சுங்கை நிபோங் பேருந்து நிலையம், இங்கு 24 மணி நேரம் செயல்படும் பல எக்ஸ்பிரஸ் பஸ் நிறுவனங்கள் உள்ளன, இது பினாங்கு தீவை மலேசியாவின் முக்கிய நகரங்களுடன் பொதுவாக கோலாலம்பூர், அலோர் ஸ்டார், ஈப்போ, குவாந்தான், ஜொகூர் பாரு, மற்றும் சிங்கப்பூர்ருடன் இணைக்கிறது.

பினாங்கு படகு சேவை

1920 ஆம் ஆண்டு தொடங்க பட்ட பினாங்கு படகு சேவை தலைநகர் ஜோர்ஜ் டவுன் நகரை பட்டர்வொர்த்துடன் இனைக்கிறது. இதில் பயணிகள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பயணம் செய்யளாம்.

வானளாவிகள்

கொம்டார் கோபுரம்

கொம்டார் கோபுரம் இது ஜோர்ஜ் டவுன் மாநகர முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இக்கோபுரம் மலேசியாவின் ஆறாவது மிக உயரமான கட்டடம் ஆகும். கொம்டார் கோபுரம் சில்லறை விற்பனை நிலையங்கள், போக்குவரத்து மையம் பினாங்கு மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள் அடங்கிய ஒரு பல்நோக்கு கட்டிடமாக உள்ளது.

சில்லறை விற்பனை நிலையங்கள்

  • கர்னீ பிளாசா
  • கர்னீ பாராகான்
  • குவின்ஸ்பே மால்
  • அய்ளன் பிளாசா
  • பீராங்கின் மால்
  • 1வது அவென்யூ
  • பார்க்சன் கிராண்ட்
  • பினாங்கு டைம்ஸ் சதுக்கம்
  • மிட்லாண்ட்ஸ் பார்க் மையம்
  • டெஸ்கோ ஜெலுத்தோங்
  • டெஸ்கோ தஞ்சோங் பீனாங்

விளையாட்டு

  • மாநகர விளையாட்டு அரங்கம்

மருத்துவ வசதி

  • பினாங்கு தீவு பெரிய மருத்துவமனை
  • தீவு சிறப்பு மருத்துவமனை
  • Pantai Mutiara சிறப்புமருத்துவமனை
  • லோஹ் குவான் சிறப்பு மருத்துவமனை
  • லாம் வாஹ் ஈ சிறப்பு மருத்துவமனை
  • அட்வெண்டிஸ்டான் சிறப்பு மருத்துவமனை
  • தஞ்சோங் சிறப்பு மருத்துவமனை
  • மவுண்ட் மிரியம் சிறப்பு மருத்துவமனை
  • டிராபிகானா சிறப்பு மருத்துவமனை

கல்வி

ஆங்கில பள்ளிகள்

  • பினாங்கு பிறி பள்ளி, நாட்டின் மிக பழமையான ஆங்கிலம் பள்ளி
  • செயின்ட் சேவியர் பள்ளி, தென் கிழக்கு ஆசியாவில் மிக பழமையான கத்தோலிக்க பள்ளி
  • மெத்தடிஸ்ட் பாய்ஸ் 'பள்ளி
  • கான்வென்ட் கிரின் லேன்
  • கான்வென்ட் ஜோர்ஜ் டவுன்
  • செயின்ட் ஜோர்ஜ் பெண்கள் பள்ளி
  • கான்வென்ட் பூலாவ் தீகுஸ் பள்ளி

தமிழ் பள்ளிகள்

  • SJK (T), ஆசாத்
  • SJK (T), ராமகிருஷ்ணா [2]
  • SJK (T), ஜாலான் சுங்கை [3]

கல்லூரிகள்

  • பினாங்கு மருத்துவ கல்லூரி
  • KDU கல்லூரி [4]
  • SEGi கல்லூரி [5]
  • சென்டிரல் கல்லூரி
  • ஒலிம்பியா கல்லூரி
  • INTI சர்வதேச கல்லூரி
  • ஹான் சியாங் கல்லூரி
  • PTPL கல்லூரி

லிட்டில் இந்தியா

லிட்டில் இந்தியா, இது மாநகரின் ராணி வீதி, சூலியா வீதி, மற்றும் சந்தை வீதியில் அமைந்திருக்கும் தமிழர் வனிகப்பகுதியாகும்.மலேசியாவின் பழமையான இந்து கோவிலான அருள்மிகு பினாங்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் இங்கு அமைந்துள்ளது.

திருவிழாக்கள்

பினாங்கு தைப்பூசம்

ஜோர்ஜ் டவுன் அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தண்ணீர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள். இத்தைப்பூசத் திருநாள் மூன்று நாட்கள் நடைபெறும். தைப்பூசத் திருநாள் அன்று பினாங்கிள் பொது விடுமுறை ஆகும்.

சித்ரா பவுர்ணமி

1970 களின் தொடக்கத்திலிருந்து இந்த திருவிழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ ரதத்தில் முருகப் பெருமானின் ஊர்வலம் நடைபெறும்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பினாங்கு_தீவு&oldid=3714922" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்