பித்தூர்

பித்தூர் (Bithoor or Bithur), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின், கான்பூர் நகரத்திலிருந்து 23.4 கி. மீ., தொலைவில் கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ள சிறு நகரமாகும். இவ்விடம் இந்துக்களின் புனித இடமாக கருதப்படுகிறது. பித்தூர் இலவன் மற்றும் குசன் ஆகியவர்களின் பிறப்பிடமாகும். இவ்விடத்தில் வான்மீகி முனிவரின் ஆசிரமம் அமைந்துள்ளது.

பித்தூர்
பிரம்மவர்த்தம்
நகரம்
பிரம்மவர்த படித்துறை
பிரம்மவர்த படித்துறை
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப்பிரதேசம்
மாவட்டம்கான்பூர்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்9,647
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி, உருது, அவதி & ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
தொலைபேசி குறியீட்டு எண்0512
வாகனப் பதிவுUP-78
இணையதளம்Official Website

வரலாறு

இந்திய விடுதலை இயக்கத்திற்கு குறிப்பாக 1857 இந்திய சிப்பாய் கிளர்ச்சிக்கு அதிக தொடர்புடையது பித்தூர். பிரித்தானிய கம்பெனி ஆட்சியின் போது மராத்திய மன்னர் பேஷ்வா பாஜி ராவ் பித்தூருக்கு துரத்தப்பட்டார். பாஜி ராவின் தத்து மகன் நானா சாகிப் பித்தூர் நகரத்தை மராத்திய அரசின் தலைநகராக அமைத்தார். 19 சூலை 1857இல் கிழக்கிந்திய இராணுவம் பித்தூர் நகரத்தை கைப்பற்றியது.[1][2][3]

மக்கள்

2001ஆம் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, பித்தூரின் மக்கட்தொகை 9647 ஆகும். அதில் ஆண்கள் 55%, பெண்கள் 45% கொண்டுள்ளனர். எழுத்தறிவு விகிதம் 62% ஆகும்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பித்தூர்&oldid=3925383" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்