பா. டெனீஸ்வரன்

பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் (Balasubramaniam Deniswaran) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், மாகாண சபை உறுப்பினரும் ஆவார்.

பா. டெனீஸ்வரன்
B. Deniswaran
இலங்கை, வட மாகாண சபை மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 அக்டோபர் 2013
மன்னார் மாவட்ட வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 அக்டோபர் 2013
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதமிழீழ விடுதலை இயக்கம்
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
முன்னாள் கல்லூரிபுனித சேவியர் ஆண்கள் தேசியப் பாடசாலை, மன்னார்
தொழில்வழக்கறிஞர்
இனம்இலங்கைத் தமிழர்

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் மன்னாரில் வழக்கறிஞராகப் பணியாற்றும் டெனீஸ்வரன்[1] மன்னார் புனித சேவியர் ஆண்கள் தேசியப் பாடசாலையில் கல்வி கற்றவர்.

அரசியலில்

2013 வட மாகாண சபைத் தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கத்தினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு 12,827 விருப்பு வாக்குகள் பெற்று வட மாகாண சபை உறுப்பினரானார்.[2][3]

இவர் வட மாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சராக முதலமைச்சர் சி. வி. விக்னேசுவரனால் பரிந்துரைக்கப்பட்டு[4][5] 2013 அக்டோபர் 11 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் முதலமைச்சர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.[6][7]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பா._டெனீஸ்வரன்&oldid=3327627" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்