பாஸ்க் மொழி

பாஸ்க் மக்களின் மொழி

பாஸ்க் மொழி (Euskara) என்பது ஐரோப்பாவிலுள்ள பீரெனே மலைத்தொடரின் மேற்குப்பகுதியில், எசுப்பானியா நாட்டின் வடக்குப்பகுதியையும் பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப்பகுதியையும் உள்ளடக்கிய பாஸ்க் நாட்டில் வாழும் பாஸ்க் மக்களால் பேசப்படும் ஒரு மொழியாகும். உலகில் தற்கால வழக்கிலுள்ள எந்த மொழிக் குடும்பத்திலும் சேராத இம்மொழி ஒரு தனித்த மொழியாகும். 714,135 மக்களின் தாய்மொழியாக விளங்கும் இம்மொழியை 2,648,998 மக்கள் பேசுகின்றனர்.[2]

பாஸ்க் மொழி
Euskara
நாடு(கள்)எசுப்பானியா, பிரான்ஸ்
பிராந்தியம்பாஸ்க் நாடு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1,063,700 (தாய்மொழி: 665,700)[1]  (2006)
715,000 (2012)
தனித்த மொழி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
பாஸ்க் நாடு, நவார் (எசுப்பானியா)
Regulated byயுஸ்கல்டுசயின்டியா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1eu
ISO 639-2baq (B)
eus (T)
ISO 639-3eus
Basque Country in Spain and France
Basque Country in Spain and France
Basque dialects

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாஸ்க்_மொழி&oldid=3220741" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்