பாரத மாதா கோயில்

இந்திய விடுதலைப் போராட்டம்


பாரத மாதா கோயில், (Bharat Mata Mandir) (இந்தி: भारत माता मंदिर, Mother India Temple)உத்திரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் உள்ள காசி வித்யாபீட வளாகத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருஉருவச்சிலைக்கு பதிலாக, அகண்ட பிளவு படாத விடுதலைக்கு முந்திய பாரத நாட்டின் வரைபடத்தை பளிங்கு கல்லால் செதுக்கப்பட்டு, அதனை பாரத மாதாவாக வணங்கப்படுகிறது.[1][2][3][4][5][6]

மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தில், இந்திய வரைபடத்தை பளிங்கு கற்களால் வடிவமைக்கப்பட்ட பாரத மாதா கோயில், ஆண்டு 1936
பாரத மாதா கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:உத்திரப்பிரதேசம்
மாவட்டம்:வாரணாசி
அமைவு:மகாத்மா காந்தி காசி வித்யாபீடம், வாரணாசி
ஏற்றம்:83.67 m (275 அடி)
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:இந்திய விடுதலை நாள்
இந்தியக் குடியரசு நாள்
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1936
அமைத்தவர்:சிவபிரசாத் குப்தா
இணையதளம்:http://bharatmatamandir.in/

வரலாறு

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சிவபிரசாத் குப்தா என்பவரின் முயற்சியால் 1936ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பாரத மாதா கோயிலை, மகாத்மா காந்தி திறந்து வைத்தார்.[1][2]

அமைவிடம்

வாரணாசி தொடருந்து நிலையத்திலிருந்து 1.5 கி. மீ., தொலைவில், காசி வித்யாபீட வளாகத்தில் அமைந்துள்ளது.[7]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாரத_மாதா_கோயில்&oldid=3360306" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்