பாந்தவ்கட் (சட்டமன்றத் தொகுதி)

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பாந்தவ்கட் (சட்டமன்றத் தொகுதி) (தொகுதி எண் : 089) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி உமரியா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3] இத்தொகுதி பழங்குடியினருக்கு (எஸ்.டி) ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும்.[4]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்

பாந்தவ்கட் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த யான் சிங் இருக்கிறார்.[5][6]

மேற்கோள்கள்

  • "Statistical Report on General Election, 1951 to the Legislative Assembly of Madhya Bharat பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்". Election Commission of India website.
  • https://www.search.com.vn/wiki/en/List_of_constituencies_of_Madhya_Pradesh_Legislative_Assembly
  • http://infoelections.com/infoelection/index.php/mp/2092-list-of-mla-of-madhya-pradesh-2013.html
  • http://www.news18.com/news/politics/madhya-pradesh-assembly-elections-list-of-mlas-655034.html
  • "https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாந்தவ்கட்_(சட்டமன்றத்_தொகுதி)&oldid=3879359" இலிருந்து மீள்விக்கப்பட்டது
    🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்