பாதரச(II) புளோரைடு

பாதரச(II) புளோரைடு (Mercury(II) fluoride) என்பது HgF2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும், பாதரசம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

பாதரச(II) புளோரைடு
Mercury(II) fluoride
பாதரச(II) புளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மெர்க்குரி(II) புளோரைடு
வேறு பெயர்கள்
மெர்க்குரிக் புளோரைடு
இனங்காட்டிகள்
7783-39-3 Y=
பப்கெம்82209
பண்புகள்
HgF2
வாய்ப்பாட்டு எடை238.587 கி/மோல்
தோற்றம்நீருறிஞ்சும் வெண்மை கனசதுரப் படிகங்கள்
அடர்த்தி8.95 கி/செ.மீ3
உருகுநிலை645° செல்சியசில் சிதைவடையும்
reacts[1]
கட்டமைப்பு
படிக அமைப்புபுளோரைட்டு (கனசதுரம்), cF12
புறவெளித் தொகுதிFm3m, No. 225
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்பாதரச(II) குளோரைடு
பாதரச(II) புரோமைடு
பாதரச(II) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள்பாதரச(I) புளோரைடு
துத்தநாக புளோரைடு
காட்மியம் புளோரைடு
தாலியம்(I) புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

பாதரச(II) ஆக்சைடுடன் ஐதரசன் புளோரைடு சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பாதரச(II) புளோரைடு உற்பத்தி செய்யப்படுகிறது.

HgO + 2 HF → HgF2 + H2O

பாதரச(II) குளோரைடை புளோரினேற்றம் செய்வதனாலும் பாதரச(II) புளோரைடு உற்பத்தி செய்ய முடியும்.

HgCl2 + F2 → HgF2 + Cl2

அல்லது பாதரச (II) ஆக்சைடு புளோரினேற்றம் செய்யப்படுகிறது. [2]

2 HgO + 2 F2 → 2 HgF2 + O2

பயன்கள்

ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட புளோரினேற்றும் முகவராக பாதரச(II) புளோரைடு செயல்படுகிறது [3].

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாதரச(II)_புளோரைடு&oldid=3520646" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்