பாதரச(I) ஆக்சைடு

பாதரச(I) ஆக்சைடு (Mercury(I) oxide) என்பது Hg2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியல் சேர்மம் ஆகும். இவ்வுலோக ஆக்சைடு மெர்குரசு ஆக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது.

பாதரச(I) ஆக்சைடு
இனங்காட்டிகள்
15829-53-5 N[1]
ChemSpider17615579 Y
EC number239-934-0
InChI
  • InChI=1S/2Hg.O Y
    Key: RPZHFKHTXCZXQV-UHFFFAOYSA-N Y[1]
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்16683011
  • O1[Hg][Hg]1
பண்புகள்
Hg2O
வாய்ப்பாட்டு எடை417.18 g·mol−1
தோற்றம்அடர் ஆரஞ்சு, ஒளிபுகாப் படிகங்கள்
மணம்நெடியற்றது
அடர்த்தி9.8 கி மி.லி−1
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
18 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும் பாதரச(I) ஆக்சைடு தண்ணீரில் நன்றாகக் கரைகிறது. நச்சுத்தன்மை கொண்ட இச்சேர்மம் மணமற்றும் சுவையற்றும் காணப்படுகிறது. வேதியியல் அடிப்படையில் நிலைப்புத் தன்மையற்று உள்ள இச்சேர்மம் பாதரச(II) ஆக்சைடு மற்றும் பாதரசமாகச் சிதைவடைகிறது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாதரச(I)_ஆக்சைடு&oldid=2747283" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்