பாதரச(I) அயோடைடு

பாதரச(I) அயோடைடு (Mercury(I) iodide) என்பது Hg2I2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பாதரசம் மற்றும் அயோடின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. ஓளியில் படநேர்ந்தால் பாதரச(I) அயோடைடு சிதைவடைந்து பாதரச டை அயோடைடாக (HgI2) மாறுகிறது.

பாதரச(I) அயோடைடு
Spacefil model of crystalline mercury(I) iodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பாதரச(I) அயோடைடு
வேறு பெயர்கள்
மெர்க்குரசு அயோடைடு
சிவப்பு பாதரசம்
இனங்காட்டிகள்
15385-57-6 Y
ChemSpider21160367 N
EC number239-409-6
InChI
  • InChI=1S/2Hg.2I N
    Key: PRZLIHOGWOTIQA-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்27243
  • [I]1=[Hg]2[I]=[Hg]12
UN number1638
பண்புகள்
Hg
2
I
2
வாய்ப்பாட்டு எடை654.99 கி மோல்−1
தோற்றம்அடர் மஞ்சள், ஒளிபுகா படிகங்கள்
மணம்நெடியற்றது
அடர்த்தி7.7 கி மில்லி−1
−41.5•10−6 செ.மீ3/மோல்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation ΔfHo298
−119.09 கியூ மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
241.47 யூ கெல்வின்−1 மோல்−1
தீங்குகள்
GHS pictogramsThe skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal wordஅபாயம்
H300, H310, H330, H373, H410
P260, P273, P280, P284, P301+310
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

பாதரசம் மற்றும் அயோடின் சேர்மங்கள் நேரடியாக ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்பட்டு பாதரச(I) அயோடைடு உருவாகிறது.

கட்டமைப்பு

நேர்கோட்டு X-Hg-Hg-X அலகுகளை பொதுவாகக் கொண்டிருக்கும் மற்ற பாதரச(I) சேர்மங்களைப் போல Hg2I2 சேர்மமும் 272 பைக்கோமீட்டர் நீளம் கொண்ட Hg-Hg பிணைப்பும் (பாதரசம் உலோகத்தில் Hg-Hg பிணைப்பு நீளம் 300 பைக்கோமீட்டர் ஆகும்) 268[1] பைக்கோமீட்டர் நீளம் கொண்ட Hg-I பிணைப்பும் கொண்ட நேர்கோட்டு IHg2I அலகுகளைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பில் ஒவ்வொரு பாதரச அணுவும் எண்கோண வடிவத்தில் உள்ளன. அருகிலுள்ள இரண்டு அயோடின் அணுக்களுடன் மேலும் 351 பைக்கோமீட்டர் நீளத்துடன் கூடுதலாக நான்கு புளோரின் அணுக்கள் காணப்படுகின்றன. உண்மையில் இது மூலக்கூற்று சேர்மம் என்றாலும் Hg22+ 2I− என்று முறைப்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாதரச(I)_அயோடைடு&oldid=3384822" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்