பாசுபீனைட்டு

பாசுபீனைட்டுகள் (Phosphinites) என்பவை P(OR)R2 என்ற பொது வாய்ப்பாடைக் கொண்டுள்ள கரிமப்பாசுபரசு சேர்மங்களாகும். ஒருபடித்தான வினையூக்கம் மற்றும் ஒருங்கிணைவு வேதியியலில் இவை ஈந்தணைவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன [1].

மெத்தில் டைபீனைல்பாசுபீனைட்டு வாய்ப்பாட்டின் வெளிக்கூடு அமைப்பு

தயாரிப்பு

கரிமப்பாசுபரசு குளோரைடுகளை ஆல்ககால் பகுப்பு வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக பாசுபீனைட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக, குளோரோடைபீனைல்பாசுபீனுடன் மெத்தனாலும் ஒரு காரமும் சேர்த்து வினைப்படுத்தினால் மெத்தில் டைபீனைல்பாசுபோனைட்டு உருவாகிறது.

ClPPh2 + CH3OH → CH3OPPh2 + HCl

பாசுபீனசு அமிலத்தினுடைய (R2POH) எசுத்தர்களாக இவை இருந்தாலும் பாசுபீனைட்டுகள் இடைநிலை விளைபொருட்களாகத் தோன்றுவதில்லை.

வினைகள்

பாசுபீனைட்டுகள் ஆக்சிசனேற்றம் அடைந்து பாசுபினேட்டுகளாக மாறுகின்றன.

2 P(OR)R2 + O2 → 2 OP(OR)R2

பாசுபீனைட்டுகள் ஈந்தணைவிகள் ஆகும். உலோக பாசுபீன் அணைவுச் சேர்மங்களை இவை கொடுக்கின்றன. பாசுபீன் ஈந்தனைவிகளைக் காட்டிலும் இவை வலிமையான pi ஏற்பிகளாகும் [2].

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாசுபீனைட்டு&oldid=2747846" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்