பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம்
பாசிர் ரிஸ் ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் பாசிர் ரிஸ் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது.கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது முதலாம் ரயில் நிலையமாகும்.இதற்கு அடுத்த ரயில் நிலையமாக தெம்பினிஸ் தொடருந்து நிலையம் உள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் இந்த ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
Pasir Ris MRT Station, platform level. | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 10 Pasir Ris Central Singapore 519634 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°22′20.68″N 103°56′57.73″E / 1.3724111°N 103.9493694°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Elevated | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | EW1 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 16 December 1989 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்