பாகா கலிபோர்னியா

பாகா கலிபோர்னியா (Baja California) பாகா கலிபோர்னியா மூவலந்தீவின் வடபகுதியில் அமைந்துள்ள ஓர் மெக்சிக்க மாநிலம் ஆகும். இதன் தெற்கே தெற்கு பாகா கலிபோர்னியா மாநிலமும் கிழக்கே கலிபோர்னியா வளைகுடாவை அடுத்து சோனோரா மாநிலமும் உள்ளன. வடக்கில் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலமான கலிபோர்னியா உள்ளது. பாகா கலிபோர்னியா என்பதன் தமிழாக்கம் "கீழ்ப்புற கலிபோர்னியா" என்பதாகும். இது மெக்சிக்கோ நாட்டின் மிகவும் வடக்கிலும் மிகவும் மேற்கிலும் அமைந்துள்ள மாநிலமாகும்.

பாகா கலிபோர்னியா
மாநிலம்
பாகா கலிபோர்னியா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் பாகா கலிபோர்னியா
சின்னம்
நாடு மெக்சிக்கோ
தலைநகரம்மெக்சிக்கலி
நகராட்சிகள்5
மிகப் பெரும் நகரம்இட்டீயுவானா
அரசு
 • ஆளுநர்யூசெனியோ எலோர்டி வால்த்தர் (PAN)
 • கூட்டரசு துணைவர்கள்தேசிய செயல் கட்சி (மெக்சிக்கோ) (PAN): 8
 • மெக்சிக்கோ செனட்டர்கள்அலெசாண்டிரோ கான்சாலே (PAN)
ராபேல் டியாசு (PAN)
பெர்ணான்டோ காசுத்ரோ (PRI)
பரப்பளவு

Ranked 12th
 • மொத்தம்69,921 km2 (26,997 sq mi)
மக்கள்தொகை
 (2005)
 • மொத்தம்28,44,469 (14வது)
HDI (2004)0.8233 - high
தரவரிசையில்: 7வது]]
ஐ. எசு. ஓ.3166-2MX-BCN
அஞ்சல் சுருக்கம்.B.C.
இணையதளம்மாநில அரசின் வலைத்தளம்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாகா_கலிபோர்னியா&oldid=1540113" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்