பவானிசாகர் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பவானிசாகர் (தனி) ஈரோடு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • சத்தியமங்கலம் வட்டம்(பகுதி)

அருளவாடி, மல்லன்குழி, தொட்டகாஜனூர், சிக்க காஜனூர், தாளவாடி, மரூர், இக்கலூர், திங்களூர், கூத்தம்பாளையம், குன்றி, குத்தியாலத்தூர், ஹாசனூர், நெய்தாளபுரம், தெய்கனாரை, கரளவாடி, மடஹள்ளி, பையண்ணபுரம், பனகஹள்ளி, ஏரகனஹள்ளி, தொட்ட முதுக்கரை, கெட்டவாடி, கொங்கஹள்ளி, தலமலை, தாசரிபாளையம், சிக்கரசம்பாளையம், பட்டவர்த்தியம்பாளையம், ராஜன்நகர், புதுப்பீர் கடவு, புங்கர், கொத்தமங்கலம், இக்கரைத்தத்தப்பள்ளி, பகுத்தாம்பாளையம், இகக்ரைநெகமம், கொமராபாளையம், மலையடிபுதூர், ஆலத்துக்கோம்பை, சதமுகை, கோணமுலை, அக்கரை நெகமம், பூசாரிபாளையம், அக்கரை தத்தப்பள்ளி, தொட்டம்பாளையம், முடுக்கந்துரை, தொப்பம்பாளையம், கரைதொட்டம்பாளையம், செண்பகப்புதூர், இண்டியம்பாளையம், மாக்கினாம்கோம்பை, அரசூர், உக்கரம், வின்னப்பள்ளி, குரும்பபாளையம், அய்யம்பாளையம், பெரியகள்ளிப்பட்டி, பனையம்பள்ளி, சுங்ககாரன்பாளையம், புங்கம்பள்ளி, தச்சுபெருமாபாளையம், நல்லூர், மாராயிபாளையம், மாதம்பாளையம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி கிராமங்கள்.

கெம்பநாயக்கன்பாளையம் (பேரூராட்சி), சத்தியமங்கலம் (நகராட்சி), அரியப்பம்பாளையம் (பேரூராட்சி), பவானிசாகர் (பேரூராட்சி) மற்றும் புஞ்சைபுளியம்பட்டி (நகராட்சி).[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1967இராமராசன்திமுக2698051.76எம். வேலுசாமிகாங்கிரசு2218742.57
1971வி. கே. இராமராசன்திமுக2800351.89எம். வேலுசாமிஸ்தாபன காங்கிரசு2099238.89
1977வி. கே. சின்னசாமிஅதிமுக2307832.48சம்பூர்ணம் சுவாமிநாதன்திமுக2163130.44
1980ஜி. கே. சுப்ரமணியம்அதிமுக3855748.28சம்பூர்ணம் சுவாமிநாதன்திமுக2785234.88
1984வி. கே. சின்னசாமிஅதிமுக5253959.06வெள்ளியங்கிரி என்கிற எசு. வி. கிரிஜனதா3574340.18
1989வி. கே. சின்னசாமிஅதிமுக (ஜெ)3971637.44பி. எ. சுவாமிநாதன்திமுக3229630.44
1991வி. கே. சின்னசாமிஅதிமுக6347462.74ஓ. சுப்ரமணியனம்திமுக2088720.65
1996வி. ஏ. ஆண்டமுத்துதிமுக6348354.89வி. கே. சின்னசாமிஅதிமுக4003234.62
2001பி. சிதம்பரம்அதிமுக5387947.67ஓ. சுப்ரமணியணம்திமுக4360438.58
2006ஓ. சுப்ரமணியனம்திமுக65055---சிந்து இரவிச்சந்திரன்அதிமுக45039---
2011[2]பி. எல். சுந்தரம்இந்தியப் பொதுவுடைமைக் கட்சி8289050.69ஆர். லோகேஸ்வரிதிமுக6348738.83
2016சு. ஈஸ்வரன்அதிமுக83006---ர. சத்யாதிமுக69902---
2021அ. பண்ணாரிஅதிமுக99181---பி. எல். சுந்தரம்இந்திய கம்யூனிஸ்ட்83173---
  • 1977இல் ஜனதாவின் கே. கருப்பண்ணன் 13027 (18.33%) & காங்கிரசின் டி. கே. மாரிசாமி 11428 (16.08%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980இல் ஜனதாவின்(ஜெயபிரகாசு நாராயணன் பிரிவு) என். கே. கருப்புசாமி 12778 (16.00%) வாக்குகள் பெற்றார்.
  • 1989இல் காங்கிரசின் பி. எ. துரைசாமி 23252 (21.92%) வாக்குகள் பெற்றார்.
  • 1991இல் சுயேச்சையான கே. எல். இராமசாமி 13347 (13.19%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் மதிமுக அண்டு என்கிற நாச்சிமுத்து 19318 (16.19%) வாக்குகள் பெற்றார்.
  • 2001இல் மதிமுகவின் கே. வரதராசன் 22014 (17.87%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் கே. சுப்ரமணியன் 10399 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள்பெண்கள்மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள்பெண்கள்மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம்2016 வாக்குப்பதிவு சதவீதம்வித்தியாசம்
%%%
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள்நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2980%

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்