பலாங்கீர்

பலாங்கீர் (Balangir also known as Bolangir), கிழக்கு இந்தியாவில் அமைந்த ஒடிசா மாநிலத்தில் உள்ள பலாங்கீர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது பாட்னா சமஸ்தானத்தின் தலைநகராக பாலங்கீர் நகரம் விளங்கியது. இது மாநிலத் தலைநகரம் புவனேஸ்வருக்கு மேற்கே 321.9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 383 மீட்டர் (800 அடி) உயர்த்தில் உள்ளது.

பலாங்கீர்
நகரம்
பாலாங்கீர் அரண்மனை
பாலாங்கீர் அரண்மனை
பலாங்கீர் is located in ஒடிசா
பலாங்கீர்
பலாங்கீர்
இந்தியவின் ஒடிசா மாநிலத்தில் பலாங்கீர் நகரத்தின் அமைவிடம்
பலாங்கீர் is located in இந்தியா
பலாங்கீர்
பலாங்கீர்
பலாங்கீர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 20°43′N 83°29′E / 20.72°N 83.48°E / 20.72; 83.48
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்பலாங்கீர்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பலாங்கீர் நகராட்சி
ஏற்றம்
383 m (1,257 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்98,238
மொழிகள்
 • அலுவல் மொழிஒடியா
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
767001, 767002
தொலைபேசி குறியீடு06652
வாகனப் பதிவுOD 03
இணையதளம்balangir.nic.in

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 21வார்டுகளும், 21,980 வீடுகளும் கொண்ட பலாங்கீர் நகரத்தின் மக்கள் தொகை 98,238 ஆகும். அதில் ஆண்கள் 50,582 மற்றும் பெண்கள் 47,656 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 942 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 86.3% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 14,346 மற்றும் 4,864 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 92.46%, இசுலாமியர் 1.9%, கிறித்தவர்கள் 4.82% மற்றும் பிறர் 0.77% ஆகவுள்ளனர். [1]

போக்குவரத்து

இதன் வடக்கில் 176 கிலோ மீட்டர் தொலைவில் ஜார்சுகுடா வானூர்தி நிலையம் உள்ளது.

இரயில் நிலையம்

பலாங்கீர் சந்திப்பு தொடருந்து நிலையம்[2] ஜார்சுகுடா-சம்பல்பூர் இருப்புப் பாதையில் உள்ளது.

தட்ப வெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், பலாங்கீர் (1981–2010, extremes 1957–2012)
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F)39.7
(103.5)
39.3
(102.7)
45.1
(113.2)
49.0
(120.2)
48.3
(118.9)
47.7
(117.9)
40.7
(105.3)
39.0
(102.2)
38.4
(101.1)
38.8
(101.8)
36.6
(97.9)
33.1
(91.6)
49.0
(120.2)
உயர் சராசரி °C (°F)27.5
(81.5)
31.2
(88.2)
36.0
(96.8)
39.9
(103.8)
40.9
(105.6)
36.4
(97.5)
31.2
(88.2)
30.3
(86.5)
31.0
(87.8)
31.0
(87.8)
28.6
(83.5)
26.5
(79.7)
32.5
(90.5)
தாழ் சராசரி °C (°F)12.9
(55.2)
15.5
(59.9)
19.3
(66.7)
23.3
(73.9)
24.3
(75.7)
23.4
(74.1)
22.4
(72.3)
22.6
(72.7)
23.1
(73.6)
21.1
(70)
16.7
(62.1)
12.9
(55.2)
19.8
(67.6)
பதியப்பட்ட தாழ் °C (°F)2.6
(36.7)
3.5
(38.3)
7.9
(46.2)
9.3
(48.7)
10.1
(50.2)
11.0
(51.8)
11.8
(53.2)
12.6
(54.7)
14.1
(57.4)
10.6
(51.1)
3.9
(39)
1.6
(34.9)
1.6
(34.9)
மழைப்பொழிவுmm (inches)10.0
(0.394)
18.3
(0.72)
15.2
(0.598)
29.1
(1.146)
53.1
(2.091)
187.9
(7.398)
382.7
(15.067)
419.2
(16.504)
225.3
(8.87)
57.9
(2.28)
16.1
(0.634)
3.5
(0.138)
1,418.2
(55.835)
ஈரப்பதம்53454036385979817869605758
சராசரி மழை நாட்கள்0.61.21.61.93.28.814.915.09.52.90.70.560.9
ஆதாரம்: India Meteorological Department[3][4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பலாங்கீர்&oldid=3538749" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்