பர்சோத்தம் ரூபாலா

இந்திய அரசியல்வாதி

பர்சோத்தம் ரூபாலா (Parshottam Khodabhai Rupala ( (பிறப்பு: 1 அக்டோபர் 1954) குஜராத் மாநில அரசியல்வாதியும், இந்திய மாநிலங்களவை உறுப்பினரும்[1][2], இந்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத் துறையின் மூத்த அமைச்சரும் ஆவார்.[3] இவர் சூலை 2016 முதல் மே 2019 முடிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும், மே 2019 முதல் சூலை 2021 முடிய வேளாண்மை அமைச்சகத்தின் இணை அமைச்சராக செயல்பட்டார்.[4] சூலை 2021 முதல் இவர் இந்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத் துறையின் மூத்த அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.[5] முன்னர் இவர் முன்னர் குஜராத் சட்டமன்ற உறுப்பினராகவும், மாநில அமைச்சராகவும், குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

பர்சோத்தம் ரூபாலா
அமைச்சர், இந்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்கிரிராஜ் சிங்
வேளாண்மை அமைச்சர்
பதவியில்
5 சூலை 2016 – 7 சூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்ராதா மோகன் சிங்
நரேந்திர சிங் தோமர்
பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்
பதவியில்
5 சூலை 2016 – 30 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்நரேந்திர சிங் தோமர்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 சூன் 2016
தொகுதிகுஜராத்
பதவியில்
10 ஏப்ரல் 2008 – 9 ஏப்ரல் 2014
தொகுதிகுஜராத்
தலைவர், குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
26 அக்டோபர் 2006 – 1 பிப்ரவரி 2010
முன்னையவர்வாஜுபாய் வாலா
பின்னவர்ஆர். சி. பால்டு
குஜராத் வேளாண்மை அமைச்சர்
பதவியில்
7 அக்டோபர் 2001 – 21 டிசம்பர் 2002
குஜராத் முதலமைச்சர்நரேந்திர மோதி
குஜராத் மாநில நீர்பாசனத் துறை அமைச்சர்
பதவியில்
19 மார்ச் 1995 – 19 செப்டம்பர் 1996
குஜராத் முதலமைச்சர்கேசுபாய் படேல்
சுரேஷ் மேத்தா
குஜராத் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1991–2002
தொகுதிஅம்ரேலி சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 அக்டோபர் 1954 (1954-10-01) (அகவை 69)
ஐஸ்வரியா, பம்பாய் மாகாணம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சவிதா பென் (திருமணம் 1979)
பிள்ளைகள்2
முன்னாள் கல்லூரிஇளநிலை அறிவியல், சௌராஷ்டிரா பல்கலைக்கழகம்
வேலைஅரசியல், விவசாயம்
இணையத்தளம்www.parshottamrupala.com
மூலம்: [1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பர்சோத்தம்_ரூபாலா&oldid=3992451" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்