பர்கா தத்

பர்கா தத் (Barkha Dutt) ஓர் இந்திய தொலைக்காட்சி ஊடகவியலாளர். இவர் என்டிடிவியின் ஆசிரியராகப் பணியாற்றியவர்[1]. இவர் 2017 ஆம் ஆண்டு சனவரி 15 அன்று என்டிடிவியிலிருந்து விலகினார்[2].

பர்கா தத்
பிறப்பு18 திசம்பர் 1971 (1971-12-18) (அகவை 52)
புது தில்லி, தில்லி, இந்தியா
கல்விசெயிண்ட் ஸ்டீபன் கல்லூரி, தில்லி
ஜமியா மில்லிய இஸ்லாமியா
கொலம்பியா பல்கலைக்கழகம்
பணிஎன்டிடிவியின் செய்தித் தொகுப்பாளர், ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1991–நடப்பு

1999 ஆம் ஆண்டில் இந்தியா, பாக்கிசுத்தான் இடையே நிகழ்ந்த கார்கில் போரின் போது இவர் அளித்த செய்தியறிக்கைகளால் பெரிதும் அறியப்பட்டார்[3].

விருதுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

பர்கா தத் வழங்கிய செவ்வி

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பர்கா_தத்&oldid=3561890" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்